நிகழ்வு-செய்தி

சிறப்பு படகு படையின் பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் வீரர்கள் 23 பேரின் வெளியேறல் அணிவகுப்பு

கடற்படை சிறப்பு படகு படையின் 26 ஆம் ஆட்சேர்ப்பில் 04 அதிகாரிகள் மற்றும் 19 வீர்ர்கள் அவர்களுடய பயிற்சிகள் வெற்றிகரமாக பூர்த்திசெய்து இன்று (மார்ச் 02) திருகோணமலை கடற்படை பட்டறையின் உள்ள சிறப்பு படகு படை தலைமையகத்தில் வெளியேறிச் சென்றனர்.

02 Mar 2019

கடற்படையினரினால் வழங்கிய தகவலின் படி சவுக்கு சுறாக்கள் பிடித்த ஒருவர் கைது

கடற்படையினரினால் வழங்கிய தகவலின் படி இன்று (மார்ச் 02) கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் மற்றும் நீர்கொழும்பு மீன்வள அலுவலகத்தின் அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அரியவகை மீன்வகையான சவுக்கு சுறாக்கள் பிடித்து நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்துக்கு பொன்டு சென்ற ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளது.

02 Mar 2019

இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் புதிய இளைய கடற்படையினர் வீடு திறந்து வைக்கப்பட்டது

வட மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் புதிதாக நிருவப்பட்ட இளைய கடற்படையினர் வீடு வட மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுஜிவ பெரேரா அவர்களினால் இன்று (மார்ச் 02) திறந்து வைக்கப்பட்டது.

02 Mar 2019

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவில அவர்கள் கடமையேற்பு

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவில அவர்கள் இன்று (மார்ச் 01) தன்னுடைய பதவியில் கடமை யேற்றினார். அங்கு ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவில அவர்ளை கடற்படை மரபுகளுக்கமைய தென் கடற்படை கட்டளைக்கு வரவேற்றுள்ளனர்.

01 Mar 2019

ரியர் அட்மிரல் உபுல் ஏக்கநாயக்க அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்

இலங்கை கடற்படையின் மின்சாரம் மற்றும் மின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் உபுல் ஏக்கநாயக்க அவர்கள் இன்றுடன் (மார்ச் 01) தமது 34 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

01 Mar 2019

“IRONMAN 70.3” சர்வதேச மும் முயற்சி போட்டிதொடரில் கடற்படை வெற்றியாலர்கள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

“IRONMAN 70.3” சர்வதேச மும் முயற்சி போட்டிதொடர் கடந்த பெப்ருவரி 24 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்றன.

01 Mar 2019

200 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து புத்தளம் பகுதியில் நேற்று (பெப்ரவரி 28) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 200 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

01 Mar 2019