நிகழ்வு-செய்தி

வெள்ளம் விபத்துக்கு முன் கடற்படை தயாராக உள்ளது

காலி வாக்வெள்ள பாலத்தினூடாக செல்லும் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்றும் பணிகளில் நேற்று இலங்கை (ஏப்ரில் 29) கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

30 Apr 2019

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் தேக்கு மரக் கட்டைகள் கடத்திச்சென்ற மூவர் கடற்படையினரினால் கைது

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் தேக்கு மரக் கட்டைகள் கடத்திச்சென்ற மூவர் கடற்படையினரினால் கைது

30 Apr 2019

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சிங்கிறால் பிடித்த இருவர் (02) கடற்படையினரினால் கைது

திருகோணமலை, சேன்டபே பகுதியில் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சிங்கிறால் பிடித்த இருவர் (02) கடற்படையினரால் நேற்று (ஏப்ரில் 28) கைது செய்யப்பட்டன.

29 Apr 2019

செல்லுப்படியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 03 பேர் கடற்படையினரினால் கைது

புத்தலம் களப்பு பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று பேர் (03) கடற்படையினரால் நேற்று (ஏப்ரில் 28) கைது செய்யப்பட்டன.

29 Apr 2019

15 பெக்கட் கேரள கஞ்சாவுடன் மூவர் (03) கடற்படையினரினால் கைது

கொழும்பு, கிங்ஸ்பரீ ஹோட்டலின் முன் கடந்த ஏப்ரில் 27 ஆம் திகதி 15 பெக்கட் (கிராம்) கேரள கஞ்சாவுடன் மூவர் (03) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

29 Apr 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நாங்கு (04) பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் கடந்த ஏப்ரில் 27 ஆம் திகதி புத்தலம் களப்பு பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நாங்கு (04) பேர் கைது செய்யப்பட்டன.

29 Apr 2019

சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் கடந்த ஏப்ரில் 27 ஆம் திகதி கரடக்குலி கடற்கரையில் வைத்து சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டன.

29 Apr 2019

கடற்படையினரினால் சுத்தம் செய்யப்பட்டது கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம்

கடந்த 21 ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் குறித்த தேவாலயம் கடற்படையினரால் இன்று (ஏப்ரில் 27) சுத்தம் செய்யப்பட்டது.

27 Apr 2019

'மெத்செவென' அரை வீடமைப்பு திட்டத்தின் காசோலை வழங்கப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற 'மெத்செவென' அரை வீடமைப்பு திட்டத்தின் கீழ் 46 பேருக்கு காசோலைகள் வழங்கும் விழா நேற்று (ஏப்ரில் 26) இடம்பெற்றன.

27 Apr 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் நேற்று (ஏப்ரில் 25) உச்சமுனை கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கைது செய்யப்பட்டன.

26 Apr 2019