நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் கபில சமரவீர வடக்கு கடற்படை கட்டளைக்கு தளபதியாக பதவியேற்றார்.

வடக்கு கடற்படை தலைமையகத்தில் இன்று (28 ம் திகதி) ரியர் அட்மிரல் கபில சமரவீர வடக்கு கடற்படைப் கட்டளைக்கு தளபதியாக பகுதிவியேற்றார்.

28 May 2019

சட்டவிரோதமான சிகரெட்டு தொகையுடன் ஒருவர் கைது

நேற்று மே 27ம் திகதி அதிரடிப்படையினருடன் ஒருங்கிணைந்து கடற்படை வீரர்கள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத சிகரெட் பக்கெட்டுகள் 08 உடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.

28 May 2019

கடற்படையினரால் இரண்டு நபர்கள் (02) கேரள கஞ்சா 126.695kg கிலோ கிராமுடன் கைது

மன்னார், உதயபுரம் பகுதியில் நேற்று (26 ம் திகதி) நடந்த தேடுடல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சா 126.695 கிலோ கிராமுடன் கடற்படையினரால் இருவர் கைது செய்யப்பட்டனர்.

26 May 2019

திருகோணமலை, கடற்படை பட்டறையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய கடற்படை திருமண வீடுகள் திறந்து வைப்பு

திருகோணமலை, கடற்படை பட்டறையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய கடற்படை திருமண வீடுகள் (02) 2019 மே மாதம் 25 ஆம் திகதி கிழக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.

26 May 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரினால் கைது

கடந்த மே மாதம் 25 ஆம் திகதி வலல்தொட்டம், கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

26 May 2019

கடற்படையினரினால் எரக்கன்டி கடற்கரையில் வைத்து சட்டவிரோத மின்பிடி வலையுடன் ஒரு படகு கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் கடந்த 2019 மே 25 ஆம் திகதி எரக்கன்டி கடற்கரையில் வைத்து மீன் பிடிக்கப் பயன்படுத்தப்படுகின்ற சட்டவிரோத மின்பிடி வலையொன்றுடன் ஒரு படகு கண்டுபிடிக்கப்பட்டன.

26 May 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரினால் கைது

இன்று (மே 25) ஆம் திகதி முல்லைதீவு, கருகந்த கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

25 May 2019

மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 110 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் இன்று (மே 25) மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 100 அடி நீளமான 110 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

25 May 2019

யாழ்ப்பாண, புவரசந்தீவில் இருந்து சில வெடி பொருட்கள் கடற்படையினரினால் மீட்பு

கடற்படையினரினால் கடந்த 2019 மே 24 ஆம் திகதி யாழ்ப்பாண, புவரசந்தீவில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மறைக்கப்பட்ட சில வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

25 May 2019

இந்து - இலங்கை சர்வதேச கடல்சார் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு

30 வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் 2019.மே 24 திகதி இடம்பெற்றது. இவ்வருடாந்த சந்திப்பு காங்கேசன்துறைக்கு அப்பாலுள்ள சர்வதேச கடல் எல்லைப் பிரேதேசத்தில் இலங்கை கடற்படை கப்பல் சயுரலவில் இடம்பெற்றது.

25 May 2019