நிகழ்வு-செய்தி

கடற்படையினரினால் அரிசிமலை பகுதியில் வைத்து சில வெடி பொருட்கள் மீட்பு

கடற்படையினரினால் கடந்த 2019 மே 24 ஆம் திகதி அரிசிமலை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மறைக்கப்பட்ட சில வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

25 May 2019

வெடிபொருட்களை பயன்படுத்தி மீன் பிடித்த ஒருவர் கடற்டையினரால் கைது

தலைமன்னார், பியர்கம கடற்கரை பகுதியில் வைத்து வெடிபொருட்களை பயன்படுத்தி மீன் பிடித்த ஒருவர் கடற்படை வீரர்களினால் 2019 மே 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டது.

25 May 2019

கஞ்சா 233 கிலோ கிராமுடன் இரண்டு நபர்களைக் கடற்படை கைது செய்தது.

இன்று (மே 25) காலை வடக்கு கடலில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது கஞ்சா 233 கிலோ கிராமுடன் இரண்டு நபர்களைக் கடற்படை கைது செய்தது.

25 May 2019

ஹெரோயினுடன் இருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் இன்று (மே24) பேலியகொட பகுதியில் வைத்து 05 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

24 May 2019

சுகயீனமுற்றிருந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையினர் ஆதரவு வழங்கியது.

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவர் கடற்படையினரின் உதவியுடன் சிகிச்சைக்காக இன்று (மே 24) கரைக்கு கொண்டுவரப்பட்டார்.

24 May 2019

அனுமதிப் பத்திரம் இல்லாமல் சங்கு பரிமாற்றியதற்காக கடற்படையினரால் ஒருவர் கைது

மன்னார் பொலீஸுடன் இணைந்து கடற்படை வீரர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சரியான அனுமதி பத்திரம் இல்லாமல், சங்கு பரிமாற்றத்திற்காக நபரொருவர் இன்று (23மே) கைதுசெய்யப்பட்டார்.

23 May 2019

இலஙடகையின் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

இலஙடகையின் இந்திய உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் ஷோக் ராஒ அவர்கள் கடந்த மே மாதம் 19 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்கவை வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

23 May 2019

142.812 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

கடற்படை வழங்கிய தகவலின் படி இராணுவம் மற்றும் பொலிஸார் இனைந்து மெதவச்சி, சாலை தொகுதியில் வைத்து 142.812 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) இன்று மே 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டன.

22 May 2019

வெற்றிகரமான பயிற்சி விஜயத்தின் பின் இலங்கை கடற்படை கப்பல் ‘சமுதுர’ இலங்கை வருகை

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியின் (International Maritime Defence Exhibition – IMDEX) பங்கேற்க கடந்த மே மாதம் 06 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து சென்ற இலங்கை கடற்படை கப்பல் ‘சமுதுர’ வெற்றிகரமான பயிற்சி விஜயத்தின் பின் இன்று (மே 06) வந்தடைந்தது. வருகைதந்த கப்பலை கடற்படை மரபுக்களுக்கமைய படி வரவேற்கப்பட்டன.

22 May 2019

பிரான்ஸ் பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

பிரான்ஸ் பிரதிநிதிகளின் குழு இன்று (மே22) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

22 May 2019