வெருகல் ஆறு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 11 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் நேற்று (மே 13) திருகோணமலை வெருகல் ஆறு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 11 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

14 May 2019

இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் அதி மேதகு டேவிட் ஹோலி அவர்கள் நேற்று (மே 13) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

14 May 2019

ஸ்ரீ சந்திரசேகர சிறப்பு பாடசாலை குழந்தைகளின் நலன் பற்றி விசாரிக்க கடற்படையினர் விஜயம்

அடுத்த மே 18 ஆம் திகதி ஈடுபடுகின்ற வெசாக் போயா முண்ணிட்டு கடற்படை உறுப்பினர்கள் நேற்று (மே 12) மொரட்டுவ, ஸ்ரீ சந்திரசேகர சிறப்பு பாடசாலையில் உள்ள குழந்தைகளின் நலன் பற்றி விசாரிக்க கழந்துகொன்டனர்.

13 May 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரினால் கைது

பொல்மல்குடா கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் நேற்று (மே 12) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

13 May 2019

திருகோணமலை, டச் பே கடற்கரையில் வைத்து சந்தேகத்திற்குரிய 02 மீன்பிடி படகுகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன.

திருகோணமலை, டச் பே கடற்கரையில் வைத்து சந்தேகத்திற்குரிய 02 மீன்பிடி படகுகள் நேற்று (மே 12) கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன.

13 May 2019

தலைமன்னார் மணல் பாரையில் சிக்கிய மீன்பிடி படகு பழுதுபார்க்க கடற்படை ஆதரவு

தலைமன்னார் கடல் பகுதியில் உள்ள ஒரு மணல் பாரையில் சிக்கிய மீன்பிடி படகொன்றை பழுதுபார்க்க கடற்படை இன்று (மே 12) ஆதரவு வழங்கியது.

12 May 2019

இலங்கை கடற்படையினரால் கையேற்கப்பட்ட அமெரிக்க கடலோர பாதுகாப்புப்படை கப்பலான “சேர்மன்” கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இலங்கை கடற்படையினரால் கையேற்கப்பட்ட முன்னாள் அமெரிக்க கடலோர பாதுகாப்புப்படை கப்பலான “சேர்மன்” (USCGC Sherman) இன்று (மே,12)கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

12 May 2019

கடலில் பாதிக்கப்பட்ட 10 மீனவர்களை கடற்படையினரினால் மீட்பு

தென் கடலில் விபத்தான 10 மீனவர்களை இன்று (மே 11) கடற்படையினரினால் காப்பாற்றப்பட்டது.

11 May 2019

மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 70 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மே 11) மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 70 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

11 May 2019

79.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் வடக்கு கடலில் இன்று (மே 11) மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 79.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டன.

11 May 2019