நிகழ்வு-செய்தி

கடற்படையினரினால் சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மே 04) புல்மூடை, அரிசிமலை கடற்கரை பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயண்படுத்தப்படுகின்ற சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

05 May 2019

ஹெரோயினுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து நேற்று (மே 04) புத்தலம் நகர பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 2.1 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

05 May 2019

4.25 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் புத்தலம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து நேற்று (மே 03) கற்பிட்டி, குறிஞ்ஞன்பிடிய பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றிவலைப்பின் போது 4.25 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

04 May 2019

கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) எஸ்.எச்.எஸ் கோட்டேகோட அவர்களை இன்று (மே03) சந்தித்தார்.

03 May 2019

ரியர் அட்மிரல் ஜகத் ரனசிங்க கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்

கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் ஜகத் ரனசிங்க இன்றுடன் (மே 03) தமது 35 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

03 May 2019

இலங்கைக்குள் வெடிமருந்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் கடற்படை தளபதி இடையில் சந்திப்பு

இலங்கையில் வெடிமருந்துகள் உற்பத்தி செய்கின்ற மற்றும் விநியோகிக்கின்ற பங்குதாரர்களுடன் ஒரு சந்திப்பு கடற்படை தளபதியின் தலைமையில் கடந்த ஏப்ரில் 29 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தின் உள்ள அட்மிரல் சோமத்தியில திஸாநாயக்க ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

01 May 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, செபல் தீவு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் நேற்று (ஏப்ரில் 30) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

01 May 2019

கிழக்கு கடற்படை கட்டளை இரத்ததான திட்டமொன்று நடத்தியது

கிழக்கு கடற்படை கட்டளை மூலம் ஏற்பாடுசெய்துள்ள இரத்ததான திட்டமொன்று நேற்று (ஏப்ரில் 30) திருகோணமலை ஜெயசுமனாராம விஹாரயத்தில் இடம்பெற்றன

01 May 2019

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்க கடற்படை நடவடிக்கைகள்

கடந்த ஏப்ரில் 21 ஆம் திகதி ஒரு முஸ்லீம் தீவிரவாதக் குழுவினால் மேற்கொல்லப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு அனைத்து பாதுகாப்பு பிரிவுகளால் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் இந்த அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தேடி சிறப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

01 May 2019