நிகழ்வு-செய்தி

சாவகாச்சேரி நகர் கோவில் பகுதியில் வைத்து க்ளேமோர் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படையினரினால் சாவகாச்சேரி நகர் கோவில் பகுதியில் மேற்கொன்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு க்ளேமோர் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

23 Jul 2019

கடற்படையினருக்காக சத்விரு அபிமன் ரணவீரு நல உதவித் திட்டம்

பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆயுதப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையுடன் இணைந்த ஓய்வு பெற்ற போர்வீரர்களுக்கான சத்விரு அபிமன் ரணவீரு நல உதவித் திட்டம் 2016 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய தலைமயில் கொழும்பு சுகததாஸ உள்விளையாட்டு அரங்கத்தில் இடம்பெற்றது.

23 Jul 2019

மேலும் ஒரு கடற்படை நடவடிக்கையின் போது பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படை வீரர்களினால், 2019 ஜூலை 21, ஆம் திகதி மன்னார் தல்பாடு கடற்கரையில் நடத்தப்பட்ட தேடலின் போது, 05 சந்தேக நபர்களை பீடி இலைகளுடன் கைது செய்துள்ளனர்.

22 Jul 2019

சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 50 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 50 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (ஜூலை 22) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக 25 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.

22 Jul 2019

வெளிச்செல்லும் ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் வெளியேறும் பாதுகாப்பு ஆலோசகர், கேப்டன் அட்சுஹிரோ மோரேரோ அவர்கள் இன்று (ஜூலை 22) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

22 Jul 2019

கடற்படையினரினால் 70 கிலோ கிராம் பீடி இலைகளைக் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படையினரினால் 2019 ஜூலை 21 ஆம் திகதி கல்பிட்டிய பத்தலங்குண்டுவ பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது 70 கிலோ கிராம் பீடி இலைகளை கண்டுபிடித்தனர்.

22 Jul 2019

ஹெராயினுடன் ஒருவரை கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் போலீஸ் சிறப்பு அதிரடிப்படை இணைந்து 5 கிராம் மற்றும் 820 மி.கி ஹெராயின் வைத்திருந்த ஒருவரை 2019 ஜூலை 21 அன்று காலி, கதலுவ பகுதியில் வைத்து கைது செய்தது.

22 Jul 2019

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றிவழப்பின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை 2019 ஜூலை 20 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

21 Jul 2019

‘நீல ஹரித சங்கரமய’ வின் மற்றொரு பணி தெற்கு கடற்படை கட்டளையில் தொடங்கியது.

தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் இன்று (ஜூலை 20) மற்றொரு கடற்கரை சுத்தம் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் பசுமை மற்றும் நீல சூழலுக்கான (நீல ஹரித சங்கிராமய) என்ற தொலைநோக்கு கருத்தாக்கத்தின் பக்கவாட்டில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

20 Jul 2019

அம்பாந்தோட்டை, சமகிபுர உள்ள குளங்களை சுத்தம் செய்ய கடற்படை உதவி

அம்பாந்தோட்டை, சமகிபுர உள்ள குளங்களை சுத்தம் செய்ய 2019 ஜூலை 18 ஆம் திகதி கடற்படை உதவி வழங்கியது. இந்த நிகழ்வை அம்பாந்தோட்டை நகராட்சி மன்றம் ஏற்பாடு செய்தது.

20 Jul 2019