இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பிரதிநிதிகள் கடற்படை தலைமையகத்துக்கு விஜயம்
இலங்கை கடற்படை கப்பல் ஹன்சயாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் இரேஷ் ரன்சர கடமையேற்பு

இலங்கை கடற்படை கப்பல் ஹன்சயாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் இரேஷ் ரன்சர இன்று ஆகஸ்ட் 27 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார். கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கமாண்டர் (திசைகாட்டி) அதுல பன்டாரவினால் புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டன.
27 Aug 2019
கடற்படை போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் ஆசிரியர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு பயிற்சி திட்டமொன்று யாழ்ப்பாணம் வடமாரச்சி பகுதியில் நடத்தப்பட்டது

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் “நாட்டுக்காக ஒன்றாக நிற்போம்” கருத்துப் படி வடமாரச்சி பிரதேச செயலகத்தில் ஆசிரியர்களுக்கான போதைப்பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு திட்டம் போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதி பணிக்குழு மற்றும் கடற்படை போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் 2019 ஆகஸ்ட் 26, அன்று வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
27 Aug 2019
தீவைச் சுற்றியுள்ள அழகான கடலோரப் பகுதியைப் பாதுகாக்க கடற்படைத் பங்களிப்பு
கடற்படை போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் தடுப்பு ஆசிரியர் பயிற்சி திட்டம் யாழ்ப்பாணத்தில்

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் “நாட்டுக்காக ஒன்றாக நிற்போம்” கருத்தின் படி வேலனி பிரதேச செயலகத்தில் ஆசிரியர்களுக்கான போதைப்பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு திட்டமொன்று கடற்படை போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதி பணிக்குழுவின் கீழ் 2019 ஆகஸ்ட் 23, அன்று வேலனி சரஸ்வதி கல்லூரியில் நடைபெற்றது.
26 Aug 2019