ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் இருந்த சந்தேகத்திற்கிடமான மூன்று நபர்கள் கடற்படையால் கைது

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் நெடுஞ்சாலை நுழைவாயிலில் இரும்பு சேகரித்த மூன்று சந்தேக நபர்களை கடற்படை 2019 அக்டோபர் 08 ஆம் திகதி கைது செய்துள்ளது.

09 Oct 2019

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட வலைகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது

கடற்படை, போலீசார் மற்றும் மீன்வள ஆய்வு அலுவலகம் இணைந்து 2019 ஆக்டோபர் 08 ஆம் திகதி திருகோணமலை தோப்பூர் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 09 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளுடன் இரு சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டன.

09 Oct 2019

பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி திட்டமொன்று திருகோணமலையில்

திருகோணமலை திஸ்ஸ மகா வித்யாலயத்தில் மாணவர்களுக்கு 2019 அக்டோபர் 05 மற்றும் 06 திகதிகளில் கடற்படையால் தலைமைத்துவ பயிற்சி திட்டமொன்று நடத்தப்பட்டது.

08 Oct 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரினால் கைது

அரிப்பு கடற்கரையில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் 2019 ஆக்டோபர் 07 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

08 Oct 2019

போதைப் பொருள் கடத்தல்காரர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலீஸ் அதிரடிப்படையினர் ஒருங்கிணைந்து 2019 ஆக்டோபர் 07 ஆம் திகதி வேலனி, செட்டிபுரம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஒரு போதைப்பொருள் விற்பனையாளருடன் 95 கிராம் கேரள கஞ்சா கைது செய்யப்பட்டன.

08 Oct 2019

மனிதாபிமான நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட குண்டுகள் மற்றும் ரவைகள் கடற்படை மீட்டுள்ளது

கடற்படை மற்றும் பொலீஸ் அதிரடிப்படையினர் ஒருங்கிணைந்து 2019 அக்டோபர் 7 ஆம் திகதி முல்லைதீவு அலம்பில் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட குண்டுகள் மற்றும் ரவைகள் கண்டுபிடித்தனர்.

08 Oct 2019

கன்னர் சூப்பர் கிராஸ் - 2019 போட்டித் தொடரில் கடற்படை பல வெற்றிகளை பெற்றுள்ளது

‘கன்னர் சூப்பர் கிராஸ் – 2019’ மோட்டார் சைக்கிள் போட்டித் தொடர் 2019 அக்டோபர் 6 ஆம் திகதி மின்னேரிய பீரங்கி படைப்பிரிவில் நடைபெற்றதுடன் அங்கு பல வெற்றிகள் கடற்படை பெற்றுள்ளது.

07 Oct 2019

57 வது தேசிய ஜூடோ போட்டித் தொடரில் பெண்கள் சாம்பியன்ஷிப்பில் கடற்படை வெற்றி பெற்றது

அக்டோபர் 03 மற்றும் 04 திகதிகளில் நாவலப்பிட்டி ஜெயதிலக உட்புற மைதானத்தில் நடைபெற்ற 57 வது தேசிய ஜூடோ போட்டியில் கடற்படை பெண்கள் ஜூடோ அணி ஒட்டுமொத்த சாம்பியனானது.

07 Oct 2019

கடலாமை இறைச்சியுடன் 04 பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் இன்று (2019 ஆக்டோபர் 07) நெடுந்தீவு, மனலடி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடலாமை இறைச்சியுடன் 04 பேர் கைது செய்யப்பட்டனர்.

07 Oct 2019

வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கான இலங்கை கடற்படையின் மற்றொரு பாடநெறி திருகோணமலையில்

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் நிறுவனத்தின் பங்காளிகள் சார்பாக நடத்தப்படுகின்ற கப்பல்கள் மற்றும் கப்பல்களுக்கான அணுகல், நடைமுறைகள் மற்றும் ஆய்வுக்கான நடைமுறைகள் பயிற்சியின் மற்றொரு பாடநெறி இன்று (2019 அக்டோபர் 07) திருகோணமலை சிறப்பு படகுப் படை தலைமையகப் பயிற்சி பாடசாலையில் தொடங்கப்பட்டது.

07 Oct 2019