வடமேற்கு கடற்கரையில் இருந்து 881 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டது

கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்புத் துறை இனைந்து 2019 அக்டோபர் 6 ஆம் திகதி கற்பிட்டி, குடாவ கடல்களில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பீடி இலைகளுடன் இரண்டு (02) நபர்களை கைது செய்தன.

07 Oct 2019

45 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது

கடற்படையினரால் 2019 ஆக்டோபர் 05 ஆம் திகதி மனக்காடு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 45 கிலோ கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

06 Oct 2019

காலி கலுவெல்ல புனித மேரி தேவாலயத்தின் வருடாந்திர திருவிழாவுக்கு கடற்படை பங்களிப்பு

காலி கலுவெல்ல புனித மேரி தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா 2019 அக்டோபர் 5, அன்று ஏராளமான கிறிஸ்தவ பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

06 Oct 2019

விபத்தான வெளிநாட்டு பாய்மரக் கப்பலை மீட்க கடற்படை ஆதரவு

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அப்பால் உள்ள கடலில் விபத்தான வெளிநாட்டு பாய்மரக் கப்பலொன்றை கடற்படையினரினால் பாதுகாப்பாக ஆக்டோபர் 05 ஆம் திகதி கரைக்கு கொண்டு வரப்பட்டன.

06 Oct 2019

இரண்டு சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படயினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படும் இரண்டு சட்டவிரோத மீன்பிடி வலைகளை 2019 அக்டோபர் 05 ஆம் திகதி மட்டக்களப்பு கடல் பகுதியில் வைத்து கடற்படை கண்டு பிடித்துள்ளது.

06 Oct 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 23 பேர் கடற்படையினரினால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 23 பேர் திருகோணமலை சிநன்வேலி கடல் பகுதியில் வைத்து 2019 அக்டோபர் 05 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டது.

06 Oct 2019

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் நீர்மூழ்கி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையால் கைது

2019 அக்டோபர் 5 ஆம் திகதி திருகோணமலை மொஹொத்துவாரம் கடலில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் நீர்மூழ்கி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 பேரை கடற்படை கைப்பற்றியது.

06 Oct 2019

1050 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 05 பேர் கடற்படையினரால் கைது

தலை மன்னார் தெக்கு கடல் பகுதியில் 2019 ஆக்டோபர் 05 ஆம் திகதி கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 1050 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 05 பேர் கைது செய்யப்பட்டனர்.

05 Oct 2019

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான பேட்மிண்டன் போட்டி - 2019

2019 ஆம் ஆண்டிற்கான இலங்கை கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான பேட்மிண்டன் போட்டித்தொடர் திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பேட்மிண்டன் மைதானத்தில் 2019 செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 4 வரை நடைபெற்றது.

05 Oct 2019

122.2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது

கடற்படையினரால் இன்று (ஆக்டோபர் 05) காலை மாதகல் மற்றும் கொவிலம் துடுவ இடையில் உள்ள கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 122.2 கிலோ கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

05 Oct 2019