காலி தெவட பகுதியில் மூன்று மாடி வீட்டில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தை கட்டுப்படுத்த கடற்படை உதவி

கடற்படையினர் மற்றும் காலி தீயணைப்பு பிரிவு ஒன்றாக இணைந்து 2019 ஆக்டோபர் 04 ஆம் திகதி காலி தெவட பகுதியில் கஜுவத்த விஹாரை அருகே மூன்று மாடி வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த உதவியுள்ளனர்.

05 Oct 2019

இரண்டு சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையால் கைது

சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படும் இரண்டு சட்டவிரோத மீன்பிடி வலைகளை 2019 அக்டோபர் 3 ஆம் திகதி திருகோணமலை , வெருகல், முஹத்துவாரம் கடல் பகுதியில் மற்றும் திருகோணமலை இரக்கண்டி கடல் பகுதியில் வைத்து கடற்படை கண்டு பிடித்துள்ளது.

05 Oct 2019

சட்டவிரோதமாக கடல் அட்டைகள் மற்றும் சங்குகள் கொண்டு சென்ற ஏழு பேர் கடற்படையினரினால் கைது

மன்னார் தால்பாடு கடல் பகுதியில் வைத்து 04 கிலோ கிராம் கடல் அட்டைகள் மற்றும் 03 சங்குகள் சட்டவிரோதமாக கொண்டு சென்ற ஏழு பேரை கடற்படையினர் 2019 அக்டோபர் 04 ஆம் திகதி கைது செய்தனர்.

05 Oct 2019

தீவை சுற்றியுள்ள கடற்கரைகள் கழிவு இல்லாத கடற்கரைகளாக மாற்ற கடற்படை பங்களிப்பு

சர்வதேச கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் தினத்துக்கு இணையாக கடற்படை மேற்கொள்கின்ற கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் திட்டங்களில் மற்றொரு திட்டம் 2019 ஆக்டோபர் 02 ஆம் திகதி தென் கிழக்கு கடற்படை கட்டளை மையமாக கொண்டு இடம்பெற்றது

04 Oct 2019

குருநகர் பகுதியில் ஏராளமான வெடிபொருட்கள் கடற்படையினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2019 அக்டோபர் 03 ஆம் திகதி யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கடற்படையால் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது அதிக சக்தி வாய்ந்த பல வெடிபொருட்களை மீட்கப்பட்டுள்ளது.

04 Oct 2019

கேரள கஞ்சா மற்றும் உள்ளூர் கஞ்சா வைத்திருந்த ஒருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் புத்தலம் போலீசார் ஒருங்கிணைந்து இன்று (அக்டோபர் 03) புத்தலம் பாலாவி பகுதியில் மேற்கொண்ட தேடலின் போது 1.087 கிராம் கேரள கஞ்சா மற்றும் 7.900 கிராம் உள்ளூர் கஞ்சா கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

03 Oct 2019

இலங்கையின் பாகிஸ்தான் உயர் ஆணையாளர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் பாகிஸ்தான் உயர் ஆணையாளர் அதி மேதகு ஷஹீட் அஹமட் ஹஷ்மட் அவர்கள் இன்று (அக்டோபர் 03) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

03 Oct 2019

நேரடியாக சேர்துக்கொண்ட புதிய அதிகாரிகலுக்கு நியமனம் கடிதங்கள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படைக்கு நேரடியாக சேர்துக்கொண்ட 36 கடற்படை அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (அக்டோபர் 03) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தலைமையில் கொழும்பு இலங்கை கடற்படைக் கப்பல் பராக்கிரம நிறுவனத்தில் அட்மிரல் சோமதிலக திசானாயக்க ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

03 Oct 2019

கண்டி குளத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரினால் கைது

கண்டி குளத்தில் இன்று (அக்டோபர் 03) காலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை கடற்படை கைது செய்துள்ளது.

03 Oct 2019

இலங்கை கடற்படை கப்பல் ‘மஹவெலி’ தனது 12 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது

மேற்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ‘மஹவெலி’ தனது 12 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் 2019 அக்டோபர் 01 அன்று கொண்டாடியது.

03 Oct 2019