மனிதாபிமான நடவடிக்கையின் போது ஊனமுற்ற போர்வீரர்களுக்கு நயினாதீவு வணங்க கடற்படை ஆதரவு

மாதர கம்புருபிட்டிய பகுதியில் அமைக்கப்பட்ட ‘அபிமன்சல’ யில் சிகிச்சை பெரும் மனிதாபிமான நடவடிக்கையின் போது ஊனமுற்ற போர்வீரர்களுக்கு 2019 அக்டோபர் 26 ஆம் திகதி நயினாதீவு வணங்க கடற்படை ஆதரவு வழங்கியது.

27 Oct 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏலு நபர்கள் (07) கடற்படையினரால் கைது

பூங்குடுதீவு, குரிகட்டுவன் ஜெட்டி பகுதியில் 2019 அக்டோபர் 26 ஆம் திகதி மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏலு நபர்களை (07) கடற்படையால் கைது செய்யப்பட்டது.

27 Oct 2019

04 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு அடிரடி படையினர் இனைந்து 2019 அக்டோபர் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம், அஞ்சி சந்தி பகுதியில் வைத்து 04 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்யப்படனர்.

27 Oct 2019

வன ரோபா தேசிய மரம் நடும் திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு

கடற்படை இன்று (2019 அக்டோபர் 26) வன ரோபா தேசிய மரம் நடும் திட்டத்திற்கு ஏற்ப தெற்கு கடற்படை கட்டளையில் மரம் நடவு மற்றும் கரை சுத்தம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டது.

26 Oct 2019

போதைப் பொருட்கள் கொண்டு சென்ற ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் கலால் துறை இனைந்து போதைப் பொருட்கள் கொண்டு சென்ற ஒருவரை இன்று (2019 அக்டோபர் 26) அம்பாந்தோட்டை, சிப்பிகுளம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

26 Oct 2019

தெற்கு கடற்படை கட்டளை விரைவான தாக்குதல் ரோந்து படகுகளை மீண்டும் கட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

தெற்கு கடற்படை கட்டளையின் மற்றொரு குறிப்பிடத்தக்க சந்தர்ப்பமாக விரைவான தாக்குதல் ரோந்து படகுகளை மீண்டும் கட்டும் திட்டத்தை, 2019 அக்டோபர் 25 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கச்சப பால் தலைமையில் தொடங்கியது.

26 Oct 2019

இயந்திர தர சோதனை பொறியாளர்கள் மன்ற மாநாடு கொழும்பில்

இயந்திர தர சோதனை பொறியாளர்கள் மன்ற மாநாடு , 2019 அக்டோபர் 25அன்று கொழும்பு இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

26 Oct 2019

‘சர்வதேச கடல் எல்லை மற்றும் அதன் சிக்கல்கள்’ குறித்த தொடர் சொற்பொழிவுகள் நடைபெறும்.

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகளுக்கான ‘சர்வதேச கடல் எல்லை மற்றும் அதன் சிக்கல்கள்’ குறித்து தொடர் சொற்பொழிவுகளை கடற்படை ஆராய்ச்சி பிரிவின் தலைவர் கமடோர் பிரசாத் கரியபெரும நடத்துகிறார்.

26 Oct 2019

வடக்கு கடற்படை கட்டளை நீல மற்றும் பசுமைப் போரின் மற்றொரு கட்டத்தை இயக்குகிறது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் ஆக்கபூர்வமான கருத்தாக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீல-பசுமைப் போரின் மற்றொரு கட்டம் இன்று (2019 அக்டோபர் 25) வடக்கு கடற்படைக் கட்டளையில் நடைபெற்றது.

25 Oct 2019

1268 கிலோ கிராம் பீடியிலை கொண்டு சென்ற ஒருவர் கடற்படையினரினால் கைது

சட்டவிரோதமாக பீடியிலை கடத்தி சென்ற ஒருவரை 2019 அக்டோபர் 24 ஆம் திகதி நீர் கொழும்பு கல்கந்த சந்தியில் வைத்து கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

25 Oct 2019