காலி முகத்திடம் கடற்கரை சுத்தம் செய்ய கடற்படை பங்களிப்பு

பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் காலி முகத்திடம் கடற்கரையில் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் அழுக்குகள் குவிந்துள்ளதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் இன்று 2019 நவம்பர் 30 காலி முகத்திடம் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டன.
30 Nov 2019
69 வது கடற்படை தினத்துக்கு இனையாக கடற்படை கொடி ஆசிர்வாதிக்கும் பூஜை ஸ்ரீ மஹா போதி அருகில்

2019 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவு முன்னிட்டு கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் பூஜை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா தலைமையில் 2019 நவம்பர் 27 மற்றும் 28 திகதிகளில் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி அருகில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி அருந்ததி ஜயநெத்தி அவர்களும் கழந்துகொன்டார்.
28 Nov 2019