நிகழ்வு-செய்தி

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை இனைந்து 2019 நவம்பர் 07 ஆம் திகதி மித்தெனிய பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 1200 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

08 Nov 2019

தடைசெய்யப்பட்ட 38 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் ஒருங்கிணைந்து இன்று (செப்டம்பர் 07) யாழ்ப்பாணம் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட 38 மீன்பிடி வலைகளைக் கொண்ட ஒருவரை கைது செய்யப்பட்டார்.

07 Nov 2019

இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் அதி மேதகு டேவிட் ஹோலி (David Holly) அவர்கள் இன்று (நவம்பர் 07) தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.

07 Nov 2019

ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல கடற்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்

ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல இன்றுடன் (நவம்பர் 07) தமது 34 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

07 Nov 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையால் கைது

திருகோணமலை, கோகிலாய் கடல் பகுதியில் 2019 நவம்பர் 05 ஆம் திகதி கடற்படையால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கைது செய்யப்பட்டனர்.

07 Nov 2019

போதைப்பொருள் வைத்திருந்த ஐந்து பேர் கடற்படையால் கைது

மன்னார், பெரியகரசால் பகுதியில் 2019 நவம்பர் 06 ஆம் திகதி கடற்படையால் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 335 மில்லிகிராம் ஹெராயின் மற்றும் 2910 மில்லிகிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

07 Nov 2019

சங்குகளுடன் ஒருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் மன்னார் பிரதேச கட்டுப்பாட்டு பிரிவு இனைந்து 2019 நவம்பர் 06 ஆம் திகதி மன்னார் இருக்குளம்பிண்டி பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக 2432 சங்குகள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

07 Nov 2019

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்படை சங்கத்தின் ‘சிஹினய’ விடுமுறை விடுதி திறக்கப்பட்டது

கடற்படை சங்கத்தால் தியதலாவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ‘சிஹினய’ விடுமுறை விடுதி 2019 நவம்பர் 6 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா திறந்து வைத்தார்.

07 Nov 2019

அங்கீகரிக்கப்படாத குடியேறியவர்கள் பதினொரு பேர் (11) கடற்படையால் கைது

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற பதினொரு (11) இலங்கையர்கள் இன்று (நவம்பர் 06) காலையில் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

06 Nov 2019

வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுளை புனரமைக்க கடற்படை உதவி

தனமல்வில வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலற்றதுடன் 2019 நவம்பர் 04 ஆம் திகதி கடற்படையால் இது சரிசெய்யப்பட்டன.

06 Nov 2019