நிகழ்வு-செய்தி

சட்டவிரோத துப்பாக்கி யொன்று மற்றும் கஞ்சா கன்றுகள் வைத்திருந்த ஒருவர் ஹம்பாந்தோட்டை பகுதியில் வைத்து கடற்படையால் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு அதிகாரிகள் ஒருங்கிணைந்து 2019 நவம்பர் 5 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது அங்கீகரிக்கப்படாத 12 துளை துப்பாக்கி, 12 துளை தோட்டாக்கள் மற்றும் கஞ்சா கன்றுகளை வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

06 Nov 2019

சட்டவிரோதமாக பிடித்த 56 கடல் அட்டைகளுடன் 05 நபர்கள் கடற்படையால் கைது

சட்டவிரோதமாக பிடித்த 56 கடல் அட்டைகளுடன் 05 நபர்கள் சிலாவத்துர, கொக்குபடயான் கடற்கரையில் வைத்து இன்று (நவம்பர் 05) கடற்படையால் கைது செய்ய்பட்டனர்.

05 Nov 2019

இலங்கையின் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கையின் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டினேஷ் ஐ ஸ்கோடா (Denis I. Shkoda) 2019 நவம்பர் 4 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.

05 Nov 2019

சுமார் 600 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) நபர்கள் கடற்படையால் கைது

உடப்பு கடல் பகுதியில் இன்று (நவம்பர் 05) கடற்படையால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சுமார் 600 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.

05 Nov 2019

கடற்படைத் தலைமையகத்தின் புதிதாக நிறுவப்பட்ட செயல்பாட்டு அறையை கடற்படைத் தளபதி திறந்து வைத்தார்

கடற்படைத் தலைமையகத்தின் புதிதாக நிறுவப்பட்ட செயல்பாட்டு அறையை இன்று (நவம்பர் 05) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா திறந்து வைத்தார்.

05 Nov 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரினால் கைது

குதிரமலை கடல் பகுதியில் 2019 நவம்பர் 04 ஆம் திகதி கடற்படையால் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டனர்.

05 Nov 2019

பெலியத்த பவலோகா தியான மையத்தின் கட்டின பூஜைக்கு கடற்படை ஆதரவு

பெலியத்த பவலோகா தியான மையத்தின் கட்டின பூஜை விழா 2019 நவம்பர் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் ஏராளமான பக்தர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு இலங்கை கடற்படை உதவியது.

05 Nov 2019

650 வெளிநாட்டு மது பாட்டில்களைக் கொண்ட நபரை கடற்படையால் கைது

650 வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் கொண்ட ஒருவர், மேற்கு கடற்படை கட்டளை மற்றும் கலால் துறை நடத்திய கூட்டு சோதனையின் போது 2019 நவம்பர் 3 ஆம் திகதி வத்தல பகுதியில் கைது செய்யப்பட்டார்.

04 Nov 2019

06 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஐந்து சந்தேக நபர்கள் கடற்படையால் கைது

2019 நவம்பர் 4 ஆம் திகதி புத்தலம் பாழவிய பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 06 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஐந்து சந்தேக நபர்கள் கடற்படை கைது செய்தது.

04 Nov 2019

கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது பல நீர் ஜெல் குச்சிகள் மிட்பு

கடற்படையால் 2019 நவம்பர் 03 ஆம் திகதி எராக்கண்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

04 Nov 2019