நிகழ்வு-செய்தி

வலி நிவாரணி மருந்துகளை வைத்திருந்த இரண்டு நபர்கள் (02) கைது

நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியில் 2020 ஜனவரி 05 ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனையின் போது வலி நிவாரணி மருந்துகளை வைத்திருந்த இருவரை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து கைது செய்துள்ளன.

06 Jan 2020

“திலின மல்ல” வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்

நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படை நலன்புரி நிதியின் வருடாந்த பரிசலிப்பு விழா கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் பியல் த சிலவா தலைமையில் இன்று (2020 ஜனவரி 06) ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பராக்ரம நிருவனத்தின் அட்மிரல் சோமரத்ன திசானாயக்க ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது.

06 Jan 2020

சட்டவிரோதமாக பிடித்த கடல் அட்டைகளுடன் மூன்று (03) நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 05 ஆம் திகதி யாழ்ப்பாணம், மண்டதீவுக்கு தெற்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது சட்டவிரோதமாக பிடித்த கடல் அட்டைகளுடன் மூன்று (05) நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

06 Jan 2020

குடிபோதையில் சட்டவிரோதமாக கடற்படை முகாமுக்குள் நுழைய முயன்ற இருவர் கைது

2020 ஜனவரி 5 அன்று, முல்லைதீவு நயாரு பகுதியில் அமைந்துள்ள இலங்கை கடற்படை முகாமுக்குள் குடிபோதையில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இரண்டு நபர்களை கடற்படையால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

06 Jan 2020

போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து ஒழிக்கும் பணியில் மற்றொரு கடற்படை சோதனை நடவடிக்கை

போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து ஒழிக்கும் பணியில் மற்றொரு கடற்படை சோதனை நடவடிக்கை

04 Jan 2020

அழகிய கடற்கரையை பாதுகாக்க கடற்படை மற்றொரு சுத்தம் செய்யும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது

கடற்கரைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் தெற்கு கடற்கரைகளை மையமாகக் கொண்ட கடலோர தூய்மைப்படுத்தும் திட்டத்தை கடற்படை இன்று (ஜனவரி 4, 2020) தொடங்கியுள்ளது.

04 Jan 2020

இன்டர் கிளப் FA கோப்பை கால்பந்தில் கடற்படைக்கு வெற்றி

2020 ஜனவரி 4 ஆம் திகதி இன்டர் கிளப் FA கோப்பை கால்பந்து போட்டியின் கீழ் கெலனியில் உள்ள யுனைடெட் சாக்கர் மைதானத்தில் உதைக்கப்பட்ட ஆட்டத்தில் கடற்படைக்கு வெற்றியீட்டியது.

04 Jan 2020

கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

இன்று (ஜனவரி 04) யாழ்ப்பாணத்தின் கைட்ஸ் பிரதேசத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் இரண்டு நபர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

04 Jan 2020

டயலொக் ரக்பி லீக்கில் கடற்படை மற்றொரு அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது

2020 ஜனவரி 3 ஆம் திகதி வெலிசரவில் உள்ள கடற்படை ரக்பி மைதானத்தில் டயலொக் ரக்பி லீக்கின் மற்றொரு போட்டியின் போது விமானப்படை 24 புள்ளிகளை 14 புள்ளிகளாக வீழ்த்தி கடற்படை ஒரு விரிவான வெற்றியைப் பெற்றது.

04 Jan 2020

கேரள கஞ்சாவுடன் இரண்டு பேரை கைது செய்ய கடற்படை உதவி

காவல்துறையினரின் ஒருங்கிணைப்பில் கடற்படை 2020 ஜனவரி 03 ஆம் திகதி தோப்பூரின் கதிரவேலி பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவரை கைது செய்தது.

04 Jan 2020