யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் களப்புக்கு விழுந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தை மீட்க கடற்படை உதவி

காரைநகர் பொன்னாலை பாலம் அருகே களப்புக்கு விழுந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தை மீட்க இன்று (2020 மே 01) கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

01 May 2020

மேலும் பல இன்ஹேலர் சிகிச்சை உபகரணங்கள் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை மேற்கொள்கின்ற திட்டங்களுக்கு ஆதரவாக ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அறுவை சிகிச்சை மருத்துவர் சரித் நானாயக்காரவினால் நிர்மானிக்கப்பட்ட மேலும் பல இன்ஹேலர் சிகிச்சை உபகரணங்களை இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு இன்று (2020 மே 01) கடற்படை தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது.

01 May 2020

ஒலுவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட நபர்களின் மேலும் நான்கு நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

ஒலுவில் பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட நபர்களின் மேலும் நான்கு நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல 2020 ஏப்ரல் 30 அன்று கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

01 May 2020