நிகழ்வு-செய்தி

கிங்தொட்ட கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தில் கடற்படைத் தளபதி பங்கேற்றார்

தீவின் அழகிய கடற்கரைகளைப் பாதுகாக்கும் மற்றும் பாதுகாக்கும் நோக்கில் கடற்படை நடத்திய மற்றொரு கடற்கரை துப்புரவு திட்டம் கிங்தொட்ட கடற்கரையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் பங்கேற்புடன் இன்று (13 ஜூன் 2020) நடத்தப்பட்டது.

13 Jun 2020

104 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா மூட்டைகள் கடற்படையினரால் பறிமுதல்

யாழ்ப்பாணம், குசுமந்துரை கடற்கரையில் 2020 ஜூன் 12 ஆம் திகதி மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத முறையில் கடல் வழியாக கரைக்கு கொண்டுவர முயற்சித்த பல கேரள கஞ்சா மூட்டைகள் கடற்படை கைப்பற்றியது.

13 Jun 2020

‘சத் சித் சத் கம் பியச’ புதிய வார்டு வளாகம் கடற்படைத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டது

கடற்படையின் ஆதரவின் கீழ் கராப்பிட்டி வைத்தியசாலையில் புதிதாக கட்டப்பட்ட ‘சத் சித் சத் கம் பியச’ புதிய வார்டு வளாகம் இன்று (2020 ஜூன் 13) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டன.

13 Jun 2020

மீன்பிடிக்க அங்கீகரிக்கப்படாத வலைகளைப் பயன்படுத்தியதற்காக 08 நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடலோர காவல்படையினருடன் , கடற்படையிர் ஜூன் 12, 2020 அன்று அனலதீவில் உள்ள வெடியாடியில் நடத்திய தேடுதல் வேட்டையில், 13 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கொண்ட 08 பேரை கைது செய்தனர்.

13 Jun 2020

பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும்16 நபர்கள் வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை முகாமில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 16 நபர்கள் 2020 ஜூன் 13 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் விட்டு வெளியேறினர்.

13 Jun 2020

சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 நபர்கள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, சிட்டிக்காடு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 நபர்கள் 2020 மே 30 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டது.

13 Jun 2020

சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையினரால் கைது

முத்தூர், உப்புருல் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 03 நபர்கள் 2020 ஜுன் 12 ஆம் திகதி கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டனர்.

13 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 22 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 679 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 22 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 12 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

13 Jun 2020

மீன்பிடிக்கப் பயன்படும் சட்டவிரோத வெடிபொருட்களை டிங்கி படகொன்றில் இருந்து கடற்படை மீட்டுள்ளது

கடற்படையினர் திருகோணமலை சாகரபுர கடலோரப் பகுதியில் 2020 ஜூன் 10 ஆம் திகதி மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது மீன்பிடிக்கப் பயன்படும் பல சட்டவிரோத வெடிபொருட்களை டிங்கி படகொன்றில் இருந்து கண்டுபிடித்தது.

12 Jun 2020

முஹுது மஹா விஹாரயவில் கடற்படை மரம் நடும் திட்டமொன்றை செயல்படுத்தியது

இலங்கை கடற்படை 2020 ஜூன் 11 ஆம் திகதி பொத்துவில் வரலாற்று சிறப்புமிக்க முஹுது மஹா விஹாரயவில் மரம் நடும் திட்டமொன்று செயல்படுத்தியது.

12 Jun 2020