இந்திய கடற்படைத் தளபதி கடற்படைத் தளபதி நிஷாந்த உலுக்கேதென்னவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்
இராணுவ மருத்துவத்தில் முதுகலை பட்டப்படிப்பு துவக்க விழாவில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்
கடற்படையின் புதிய தளபதி மல்வத்து அத்தியாயத்தின் பிரதான சங்க தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படைத் தளபதியாக பதவியேற்ற பின்னர் 2020 ஜூலை 22 அன்று கண்டியில் உள்ள மால்வத்து மகா விஹாரயவுக்குச் சென்று பிரதான சங்க தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார். இந்த நிகழ்வில் கடற்படை தளபதியின் அன்பு மனைவியான கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சந்திமா உலுகேதேன்னவும் கலந்து கொண்டார்.
23 Jul 2020
கடற்படையின் புதிய தளபதி அஸ்கிரி அத்தியாயத்தின் பிரதான சங்க தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்ன, 24 வது கடற்படைத் தளபதியாக பதவியேற்ற பின்னர் 2020 ஜூலை 22 அன்று கண்டி அஸ்கிரி மகா விஹாரயவுக்குச் சென்று பிரதான சங்க தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார். இந்த நிகழ்வில் கடற்படை தளபதியின் அன்பு மனைவியான கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சந்திமா உலுகேத்தேன்னவும் கலந்து கொண்டார்.
23 Jul 2020
கடற்படை தளபதி விமானப்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கை கடற்படையின் 24வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் இன்று (2020 ஜூலை 21) விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்களை விமானப்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். இங்கு வருகை தந்த கடற்படைத் தளபதியை விமானப்படை சம்பிரதாய முறைப்படி வரவேற்கப்பட்டதுடன் வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் கடற்படைத் தளபதியாக கடமையேற்ற பின் விமானப்படை தளபதியுடன் மேற்கொன்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பு இதுவாகும்.
22 Jul 2020