நிகழ்வு-செய்தி

சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 09 நபர்கள் கடற்படையினரால் கைது

மன்னார், முத்தலம்பிட்டி கடல் பகுதியில் 2020 ஜூலை 07 ஆம் திகதி மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 09 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

08 Jul 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 04 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 892 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 04 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூலை 07 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

08 Jul 2020

இலங்கையின் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராவ் இன்று (2020 ஜூலை 7) கடற்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டார்.

07 Jul 2020

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள் கடற்படையினரால் கைது

காகதீவுக்கு தெற்கு பகுதி கடலில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 நபர்கள் 2020 ஜூலை 05 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

07 Jul 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 03 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 888 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 03 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூலை 06 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

07 Jul 2020

இலங்கை கடற்படைக் கப்பல் மஹாநாக நிறுவனத்தில் கட்டப்பட்ட புதிய யோகட் திட்டத்திற்கான கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது

சேவா வனிதா பிரிவு மூலம் இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்ட யோகட் திட்டத்திற்கான கட்டிடத்தை 2020 ஜூலை 04 ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது.

06 Jul 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 02 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 885 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 02 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூலை 05 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

06 Jul 2020

யாழ்ப்பாணம் சலாய் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது ஏராளமான வெடிபொருட்கள் கடற்படையினரால் மீட்பு

கடற்படையினரால் யாழ்ப்பாணம் சலாய் பகுதியில் 2020 ஜூலை 04 ஆம் திகதி நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஏராளமான வெடிமருந்துகள் மற்றும் பல கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

05 Jul 2020

நயினாதீவு ரஜமஹா விஹாரயவில் அமைக்கப்பட்ட புதிய எண்ணெய் விளக்கு வேலி திறந்து வைக்கப்பட்டது

நயினாதீவு ரஜமஹா விஹாரயவில் இலங்கை கடற்படையால் அமைக்கப்பட்ட புதிய எண்ணெய் விளக்கு வேலி துணைத் தலைமை பணியாளர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவினால் 2020 ஜூலை 04 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.

05 Jul 2020

இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிருவனத்தில் புதிய நீச்சல் தடாகம் கடற்படைத் தளபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் 2020 ஜூலை 04 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

05 Jul 2020