நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் ஒரு இந்திய மீன்பிடி படகுடன் 04 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்
வணிக வெடிபொருட்களுடன் சந்தேக நபரை கைது செய்ய கடற்படை உதவி
39 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் 14 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகளுடன் இந்திய மீனவர்கள் 36 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை தீவின் பல கடல் பகுதிகளை உள்ளடக்கி மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து (05) இந்திய மீன்பிடிப் படகுகள், 36 இந்திய மீனவர்கள் மற்றும் பல மீன்பிடி பொருட்கள் இன்று (2020 டிசம்பர் 15) கைது செய்யப்பட்டன.
15 Dec 2020
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 54 நபர்கள் கடற்படை நடவடிக்கைகள் மூலம் கைது
கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 3538 கிலோ கிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சள் கடற்படை கைப்பற்றியது
200 கிலோ கிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்ய கடற்படை உதவி
சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட 1385 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 23 கிராமுக்கு மேற்பட்ட ஹெராயின் ஆகியவற்றுடன் 18 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

கடற்படை கடந்த வாரம் வட மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட 1385 கிலோ கிராம் மற்றும் 500 கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 08 சந்தேக நபர்களும் 23 கிராம் மற்றும் 02 மிலி கிராம் ஹெராயினுடன் 10 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டன.
01 Dec 2020