நடவடிக்கை செய்தி

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் 2022 ஜூலை 11 ஆம் திகதி மாலை மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

12 Jul 2022

சுமார் 67 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஜூலை 11) மன்னார், தேவம்பிட்டி கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 225 கிலோ கிராமுக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்துள்ளனர்.

12 Jul 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 78 பேர் கடற்படையினரால் கைது

மட்டக்களப்பு கடற்பகுதியிலும் மட்டக்களப்பு களுவன்கேணி கடற்கரை பகுதியிலும் 2022 ஜூலை மாதம் 10 ஆம் திகதி இரவு மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 78 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

11 Jul 2022

சுமார் 33 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஜூலை 10) மற்றும் 2022 ஜூலை 09 ஆம் திகதி மணல்மேடு மற்றும் ஊறுமலை கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 113 கிலோ 280 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

11 Jul 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 67 பேர் கடற்படையினரால் கைது

கல்முனை கிழக்கு கடற்பரப்பில் இன்று (2022 ஜூலை 08) அதிகாலை மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 67 பேர் மீன்பிடி படகொன்றுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

08 Jul 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 47 பேர் கடற்படையினரால் கைது

இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் இன்று (2022 ஜூன் 27) இரவு மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 47 பேர் கொண்ட மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

28 Jun 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 54 பேர் கடற்படையினரால் கைது

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இன்று (2022 ஜூன் 27) காலை மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 54 பேர் கொண்ட மீன்பிடி படகொன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

27 Jun 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 35 பேர் கடற்படையினரால் கைது

மேற்குக் கடற்பரப்பில் 2022 ஜூன் 23 ஆம் திகதி மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 35 பேர் கொண்ட படகொன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

24 Jun 2022

அரபிக்கடலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குழுவொன்று கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது

அரபிக்கடலில் இயந்திரக் கோளாறில் சிக்கிய உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த 05 பேரை மீட்க கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் ஒருங்கிணைந்து எம். டீ அல்டெயார் (MT-ALTAIR) என்ற கப்பல் 2022 ஜூன் 20 ஆம் திகதி நடவடிக்கை எடுத்துள்ளது.

22 Jun 2022

சுமார் 120 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் 2022 ஜூன் 19 ஆம் திகதி காலை உடப்புவ பெரியபாடு கடற்கரையில் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 543 கிலோகிராம் (ஈரமான எடை உட்பட) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

19 Jun 2022