நடவடிக்கை செய்தி
காலி, வக்வெல்ல பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்ற கடற்படை பங்களிப்பு
சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்ட 07 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது
இரண்டு டன்களுக்கும் மேற்பட்ட உலர் மஞ்சளுடன் 06 சந்தேக நபர்கள் கடற்படையின் உதவியுடன் கைது

கடற்படையினர் 2020 அக்டோபர் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் உடப்புவ, பூனப்பிடிய பகுதியில் மற்றும் கற்பிட்டி, சின்னப்பாடு பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கைகளின் போது 1700 கிலோகிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் கொண்ட மூன்று (03) சந்தேக நபர்களும், பொலிஸாருடன் இனைந்து மன்னார் வன்காலைபாடு பகுதியில் மேற்கொண்டுள்ள மற்றொரு நடவடிக்கையின் போது 344 கிலோகிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் கொண்ட மூன்று சந்தேக நபர்களும் (03) ஒரு லாரி வண்டியும் கைது செய்துள்ளனர்.
07 Oct 2020
சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட சுமார் 902 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 43 நபர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையால் கைது
சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்ட 09 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது
கடல் வழியாக இந்நாட்டிற்கு கடத்திவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற 952 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படை உதவியுடன் கைப்பற்றப்பட்டது

கடற்படையினர் மற்றும் பொலிஸார் ஒருங்கினைந்து மன்னார், இருக்குளம்பிட்டி பகுதியில் 2020 செப்டம்பர் 28 ஆம் திகதி நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கடத்திவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 952 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒரு (03) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
29 Sep 2020