சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 1447 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகள் நீர்கொழும்பு கடல் மற்றும் களப்பு பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது

நீர்கொழும்பு கடற்பரப்பில் மற்றும் களப்பு பகுதியில் 2023 ஜனவரி 26ஆம் திகதி இலங்கை கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்படை நடவடிக்கைகளின் காரணத்தினால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முடியாமல் கடலி...

2023-01-27

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் பிரவேசிக்க முயன்ற 38 இலங்கையர்கள் விமானம் மூலம் மீன்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்ட 38 இலங்கையர்கள் 2023 ஜனவரி 25 ஆம் திகதி மாலை விமானம் மூலம் மீன்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப ரீயூனியன் தீவின் பிரான்...

2023-01-26

16 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 03 சந்தேக நபர்கள் வடகடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் இன்று (2023 ஜனவரி 25) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 49 கிலோ கிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை) மூன்று சந்தேகநபர்கள் (03) மற்றும் ஒ...

2023-01-25

20 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம், அனலதீவில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து இன்று (2023 ஜனவரி 24) காலை யாழ்ப்பாணம் அனலதீவு கரையோரப் பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா (ஈரமான எடை) கைப்பற்றப்பட்டுள்ளது....

2023-01-24

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 1105 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகள் நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய களப்பு பகுதியில் கைப்பற்றப்பட்டது

நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய களப்பு பகுதியில் இன்று (2023 ஜனவரி 24) அதிகாலை இலங்கை கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 1105 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகளு...

2023-01-24

54 கிலோ கிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினரால் 2023 ஜனவரி 22 ஆம் திகதி கல்பிட்டி, நொரோச்சோலை பகுதியில் மற்றும் அனுராதபுரம் புதிய நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது 54 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இரு (02) சந்தேகநபர்கள் கை...

2023-01-23

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 989 கிலோகிராம் உலர் மஞ்சள் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதிக்கு அப்பால் கடற்பரப்பில் மற்றும் யாழ்ப்பாணம் குருநகர் பகுதிக்கு அப்பால் கடற்பரப்பில் 2023 ஜனவரி 19 ஆம் திகதி இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்ட...

2023-01-20

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற்றுவதுக்காக பணம் எடுத்த 02 சந்தேகநபர்கள் நீர்கொழும்பில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து 2023 ஜனவரி 04 ஆம் திகதி நீர்கொழும்பு பகுதியில் மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு வெளியேற்றி அவர்களுக்கு வே...

2023-01-07

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2022 டிசம்பர் 21 ஆம் திகதி காலை வெத்தலக்கேணி பகுதிக்கு வடகிழக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட ந...

2022-12-21

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த 4000 கிலோவுக்கும் அதிகமான பிடி இலைகள் கொண்ட 02 இந்திய மீன்பிடி படகுகள் வடமேற்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினரால் 2022 டிசம்பர் 05 ஆம் திகதி இரவு இலங்கையின் வடமேற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 4000 கிலோ கிராமுக்கும் அதிகமான பிடி இலைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் எட்...

2022-12-06

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 20 பேர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

திருகோணமலை, பவுல்முனைக்கு அப்பாற்பட்ட கிழக்கு கடற்பரப்பில் இன்று (2022 டிசம்பர் 05) அதிகாலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்க...

2022-12-05

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது வடக்கு கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக வடக்கு கடற்பரப்பில் 2022 நவம்பர் 28 ஆம் திகதி மாலை இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படையினர் இணைந்து மேற்கொண...

2022-11-29

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2022 நவம்பர் 16 ஆம் திகதி மாலை வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல...

2022-11-17

12 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுள்ள கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் வடக்கு கடலில் கடற்படையினரால் கைது

இன்று (2022 நவம்பர் 14) அதிகாலை யாழ்ப்பாணம், கல்முனை முனைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 41 (ஈரமான ஏடை) கிலோ கிராமுக்கும் அதிகமான எடையுள்ள கேரள கஞ்சாவை ஏற்றிச் ...

2022-11-14

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 2448 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் நீர்கொழும்பு தூவ பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரால் 2022 நவம்பர் 08 ஆம் திகதி காலை நீர்கொழும்பு, தூவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 2448 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகளுடன் இரண்டு (02) லொறிகள், ஒரு ட...

2022-11-09

First | Prev ( Page 1 of 22 ) Next | Last