12வது பாதுகாப்பு சேவைகள் கால்பந்து போட்டித்தொடரில் மகளிர் சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

இலங்கை இராணுவத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட 12வது பாதுகாப்பு சேவைகள் கால்பந்துப் போட்டித்தொடர் 2023 மே 03 முதல் 22 வரை கொழும்பு குதிரைபந்தய மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இதில் கடற்படை மகளிர் கால்பந்து அணி ஒட்டுமொத்த சாம்...

2023-05-23

இலங்கை தேசிய துப்பாக்கி சங்கத்தின் நிர்வாக அதிகாரத்தை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது

2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான இரண்டு வருட காலப்பகுதிக்கு இலங்கை தேசிய துப்பாக்கி சங்கத்தின் நிர்வாகப் பணிகள் இலங்கை இராணுவத்திடம் இருந்து இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கும் நிகழ்வு 2023 மே 18 ஆம் திகதி கடற்படை தலைமைய...

2023-05-20

ஜப்பானில் நடைபெற்ற தடகள போட்டி தொடரொன்றில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை கடற்படை வீராங்கனை கயந்திகா அபேரத்ன தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஜப்பானில் நடைபெறுகின்ற 39வது சிஷோகா மற்றும் 10 வது கினாமி மவிதகா நினைவு தடகள போட்டித்தொடர் – 2023 (39th Shizuoka Meet & 10th Kinami Machitaka Memorial Athletics Meet – 2023) இல் 2023 மே 03 அன்று நடைபெற்ற 800m பெண்கள் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற ...

2023-05-04

“NIPPON PAINT KABADDI CHAMPIONSHIP – 2023” மகளிர் கபடி சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

2023 ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பிலியந்தலை சோமவீர ஹரிஸ்சந்திர விளையாட்டரங்கில் நடைபெற்ற NIPPON PAINT KABADDI CHAMPIONSHIP – 2023 Super League போட்டித்தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்த்துடன் கடற்படை மகளிர் கபடி அணி அதன் மகளிர் சாம்பியன்ஷிப்பை வென்றது....

2023-05-01

‘Navy Cup Sailing Regatta - 2023’ காலி முகத்திடலில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

‘Navy Cup Sailing Regatta - 2023’ பாய்மர படகுகள் போட்டித்தொடர் 2023 ஏப்ரல் மாதம் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் காலி முகத்திடலில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 2023 ஏப்ரல் 23 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ப...

2023-04-24

பாதுகாப்பு சேவைகள் கடற்கரை கைப்பந்து பெண்கள் போட்டியில் இரண்டாம் இடத்தை இலங்கை கடற்படை வென்றது

பன்னிரண்டாவது (12) பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகள் - 2022/23, யில் பாதுகாப்பு சேவைகள் கடற்கரை கைப்பந்து போட்டித்தொடர் 2023 ஏப்ரல் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு பிரவுன்ஸ் கடற்கரையில் நடைபெற்றது, இதில் கடற்படை மக...

2023-04-23

12வது பாதுகாப்பு சேவைகள் போட்டித்தொடரில் வெற்றி பெற்ற கடற்படை வீர வீராங்கனைகள் கடற்படை தளபதியினால் பாராட்டப்பட்டனர்.

12வது பாதுகாப்பு சேவைகள் போட்டித்தொடரில் வெற்றி பெற்ற கடற்படை வீர வீராங்கனைகளை இன்று (2023 ஏப்ரல் 20,) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் வெலிசர கடற்படை வளாகத்தில் உள்ள கமாண்டர் பராக்கிரம சமரவீர உள்ளக விளையாட்...

2023-04-20

கிளிபர்ட் கிண்ணம் ஆண்கள் ரக்பி போட்டித்தொடரில் இரண்டாம் இடம் கடற்படை பெற்றுள்ளது

கிளிபர்ட் கிண்ணம் ஆண்கள் ரக்பி போட்டித்தொடரில் இறுதிப்போட்டி 2023 மார்ச் மாதம் 05 ஆம் திகதி கடற்படை மற்றும் CR&FC அணிகளுக்கு இடையில் கொழும்பு குதிரைபந்தய மைதானத்தில் நடைபெற்றதுடன் அங்கு 24-18 என்ற கணக்கில் கடற்படை ரக்பி அணி இரண்ட...

2023-03-07

இந்தோனேஷிய கடற்படைக்குச் சொந்தமான ‘KRI Raden Eddy Martadinata - 331’ என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்தோனேஷிய கடற்படைக்குச் சொந்தமான 'KRI Raden Eddy Martadinata - 331' என்ற கடற்படை கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (பெப்ரவரி 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. Captain Nopriadi தலைமையில் வருகைதந்த குறித்த கப்பலானது கடற்படையினரால் க...

2023-02-21

தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை இலங்கை கடற்படை கைப்பற்றியது

கொழும்பில் நடைபெற்ற தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை கடற்படை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடற்படையின் ஆடவர் மல்யுத்த அணி தொடர்ச்சியாக 20வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது....

2023-02-20

கட்டளைகளுக்குக் இடையேயான தடகள போட்டித்தொடர் – 2023 இன் மரதன் ஓட்டப் போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது

இந்த ஆண்டுக்கான கட்டளைகளுக்குக் இடையேயான தடகள போட்டித்தொடர் – 2023 பிப்ரவரி 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் வடக்கு கடற்படைக் கட்டளையில் நடைபெற உள்ளதுடன் அதன் மரதன் ஓட்டப் போட்டி 2023 பிப்ரவரி 06 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தது....

2023-02-07

2023 – நிப்போன் பத்து உறுப்பினர்கள் கொண்ட மகளிர் ரக்பி போட்டித்தொடரில் CR&FCக்கு எதிரான போட்டியில் கடற்படை மகளிர் அணி வெற்றி பெற்றது

2023 ஜனவரி 22 ஆம் திகதி கொழும்பு லொங்டன் பிளேஸில் நடைபெற்ற 2023 – நிப்போன் பத்து உறுப்பினர்கள் கொண்ட மகளிர் ரக்பி போட்டித்தொடரில் CR&FC மகளிர் ரக்பி அணிக்கு எதிரான போட்டியில் கடற்படை மகளிர் ரக்பி அணி 30-05 என்ற கணக்கில் வெற்றி பெற்றது....

2023-01-23

‘DHAKA MARATHON - 2023’ இல் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீராங்கனி சுஜானி மதுமாலி பெரேரா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

2023 ஜனவரி 20 ஆம் திகதி பங்களாதேஷின் டாக்காவில் நடைபெற்ற 42 கிலோ மீட்டர் மற்றும் 195 மீட்டர் தூர ‘DHAKA MARATHON - 2023’ மகளிர் மராத்தான் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீராங்கனி சுஜானி மதுமாலி பெரேரா குறித்த போட்டி...

2023-01-22

“Dr Nihal Jinasena Memorial Cup annual Sailing Regatta - 2022” பாய்மரப் படகுப் போட்டித்தொடரில் கடற்படை விளையாட்டு வீரர்களுக்கு பல வெற்றிகள்

“Dr Nihal Jinasena Memorial Cup annual Sailing Regatta - 2022” பாய்மரப் படகுப் போட்டித்தொடர் 2022 டிசம்பர் 03 ஆம் திகதி வெலிகம, மிரிஸ்ஸ கப்பரதொட கடற்கரையில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இதில் கடற்படை பாய்மரக் குழு பல வெற்றிகளைப் பெற்றுள்ளது....

2022-12-05

பாதுகாப்பு சேவை கைப்பந்து ஆண்கள் சாம்பியன்ஷிப்பை இலங்கை கடற்படை வெற்றி பெற்றது

பன்னிரண்டாவது (12) பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டித்தொடரில் - 2022/23, பாதுகாப்பு சேவை கைப்பந்து போட்டிகள் 2022 நவம்பர் 09, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மினுவாங்கொடை ‘Airport Sports Complex’ யில் நடைபெற்றதுடன் அங்கு கடற்படை ஆண்கள் கைப்பந்து ...

2022-11-12

First | Prev ( Page 1 of 3 ) Next | Last