உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களினால் நேற்றய தினம் (மார்ச் 04) மஹா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிக சிறப்பாக நடத்தப்பட்டது. அதன் படி மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுகள் மிக சிறப்பாக நேற்று மற்றும் இன்றய தினங்களில் இடம்பெற்’றுள்ளன. ஆலயத்தில் இடம்பெற்’ற இந்த நிகழ்வுகளில் மன்னாரில் பல பகுதிகளையும் சேர்ந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
05 Mar 2019