வட மத்திய கடற்படையினரினால் இரத்த தான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது
இலங்கை கடற்படையின் வட மத்திய கட்டளை மருத்துவமனை மற்றும் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனை இனைந்து 2019 ஆகஸ்ட் 17 ஆம் திகதி மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இரத்த தான முகாமொன்று ஏற்பாடு செய்துள்ளது.