கடற்படை கப்பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர பூஜை பிரமாண்டமாக இடம்பெற்றது

திருகோணமலை கடற்படை நிலையத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர விநாயகர் பூஜை 2019 செப்டம்பர் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, விநாயகர் சிலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் தெருக்களில் பிரமாண்டமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

06 Sep 2019