கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு முன்பள்ளி திறக்கப்பட்டது
யாழ்ப்பாணம் புங்குடுத்தீவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி 2019 அக்டோபர் 22 அன்று வேலனி உதவி பிரதேச செயலாளர் திரு எஸ்.ராஜிவுத் அவர்களால் திறக்கப்பட்டது.
23 Oct 2019
கடற்படை வீரர்களால் யாழ்ப்பாணம் மண்டத்தீவில் நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி திறக்கப்பட்டது
கடற்படையின் உதவியுடன் யாழ்ப்பாணம் மண்டத்தீவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி 2019 அக்டோபர் 22 ஆம் திகதி மண்டதிவுவின் உதவி பிரதேச செயலாளர் திரு என் ராஜீவ் அவர்களால் திறக்கப்பட்டது.