பரிசுப்பொதி வெற்றியார்களுக்கு பரிசிகளை பகிர்ந்தகிரார்கள்

நிரந்தர மற்றும் தற்காயின கடற்படை நலன்புரி நிதியத்தின் வருடாந்த பரிசுப்பொதிகளை பகிர்ந்த்தல் கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் தலைமையில்கீழ் இன்று 07 இலங்கை கப்பல் பராக்கிரம நிருவணத்தில் நடைபெற்றது நிரந்தர மற்றும் தற்காயின கடற்படை நலன்புரிநிதியத்தின் கணக்கு வைச்சிரு எல்லா கடற்படையினர் சீட்டுலுப்பிற்கு பெறுகின்றனர்.

முச்சக்கரவண்டிகள் 03ம் மோட்டர் சைக்கள் 03 ம் முப்பரிமான தொலைகாட்சி ஒன்ற்ம் லெட்டொப் கனணி 16ம் LED தொலைகாட்சி 15ம் மற்றும் ஹோம் தியடர் 16ம் கையடக்க தொலைகாட்சி 15ம் என்பன நிரந்தர கடற்படை நலன்புரி நிதியத்தின் வெற்றியார்களுக்கு பரிசிகளை பகிர்ந்தப்பட்டன.

தற்காயின கடற்படை நலன்புரி நிதியத்தின் வெற்றியார்களுக்கு பரிசிக்ளாக முச்சக்கரவண்டிகள் 02ம் மோட்டர் சைக்கள் 02 ம் லெட்டொப் கனணி 10ம் நவீன ( Hi-Fi-Setup) ஒன்றும் பகிர்ந்தப்பட்டன.