அனைத்தும்
அமெரிக்காவில் நடைபெறும் 25வது கடல்சார் சக்தி மாநாட்டில் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்ப்பு

2023 செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை அமெரிக்காவின் நியூபோர்ட், ரோட் தீவில் உள்ள அமெரிக்க கடற்படை போர் கல்லூரியில் (U.S. Naval War College) நடைபெற்ற 25 வது சர்வதேச கடல் சக்தி கருத்தரங்கில் (25th International Seapower Symposium - ISS) இலங்கை கடற்படை தளபதி வைஸ்...
2023-09-26
இந்திய கடற்படையின் ‘INS Nireekshak’ கப்பல் தனது அதிகாரப்பூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு புறப்பட்டது

2023 செப்டெம்பர் 14 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தீவுக்கு வந்த இந்திய கடற்படையின் 'INS Nireekshak' கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 2023 செப்டம்பர் 21 ஆம் திகதி தீவை விட்டு வெளியேறியதுடன், ...
2023-09-22
சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு கடற்படையினரால் கரையோர சுத்திகரிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான திரு. சாகல ரத்நாயக்க மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக இலங்கை கடற்படையினரால...
2023-09-17
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2023 செப்டம்பர் 13 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம், ககரதீவு மற்றும் கோவிலன் கலங்கரை விளக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையி...
2023-09-14
கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2023 செப்டம்பர் 13,) காலை திருகோணமலை சல்லிப் பகுதிக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட வலைகள் மூலம் சட்டவிரோதமாக மீன்பிடித்த 6 பேருடன் (06) டிங்கி ...
2023-09-13
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 2223 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

புத்தளம் இலந்தடிய கடற்கரைப் பகுதியில் 2023 செப்டெம்பர் 12 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் இரண்டாயிரத்து இருநூற்று இருபத்து மூன்று (22...
2023-09-13
கடல்சார் பேரழிவுகளுக்கு பதிலளிப்பதற்கான நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்துவது பற்றிய கலந்துரையாடலொன்று கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது

கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் தேடல் மற்றும் மீட்பு பணி மற்றும் கடலில் ஏற்படும் எந்தவொரு அவசரநிலைக்கும் பதிலளிக்கும் திறன் தொடர்பாக கடல்சார் சுற்று...
2023-09-12
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 செப்டெம்பர் 09, 10 மற்றும் இன்று (2023 செப்டெம்பர் 11,) திருகோணமலை, நிலாவேலி மற்றும் கிண்ணியா கடற்பரப்புகளிலும் யாழ்ப்பாணம் சாலைப் பகுதியிலுள்ள கடற்பரப்பிலும் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது தடைசெய்ய...
2023-09-11
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 16வது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் கடற்படைத் தளபதி பங்கேற்றார்

டிஜிட்டல் மயமாக்கல், நிலைத்தன்மை மற்றும் துறை மாற்றம் மூலம் பின்னடைவை உருவாக்குதல் என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறுகின்ற கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 16வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு தேசிய பாதுகாப்பு தொடர்பான ...
2023-09-08
விஷம் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக நிறுவப்பட்ட ஜனாதிபதி செயலணி கடற்படை தலைமையகத்தில் கூடியது

நாட்டில் விஷம் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் 2023 செப்டம்பர் 01 ஆம் திகதி விஷம் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத...
2023-09-06
12வது பாதுகாப்பு சேவைகள் கிரிக்கெட் போட்டித்தொடர் - 2023 ஆண்கள் இரண்டாம் இடத்தை கடற்படை வென்றது

2023 செப்டம்பர் 05 ஆம் திகதி கட்டுநாயக்க, இலங்கை விமானப்படை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 12வது பாதுகாப்பு சேவைகள் கிரிக்கெட் போட்டி 2023 இன் ஆண்களுக்கான போட்டியில் இரண்டாம் இடத்தை கடற்படை வென்றது....
2023-09-06
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோதமாக கொண்டுவர முயற்சித்த பீடி இலைகளின் அளவு 6230 கிலோவைத் தாண்டியுள்ளது

2023 ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ள சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பீடி இலைகளின் (Tendu Leaves) அளவு ஆறாயிரத்து இருநூற்று முப்ப...
2023-09-06
இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த பயிற்சி முகாம் தொடங்கியது

இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த பயிற்சி முகாம் 2023 செப்டெம்பர் 04 ஆம் திகதி வெலிசர தொண்டர் கடற்படைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேரா தலைமையில் தொ...
2023-09-06
கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2023 செப்டெம்பர் 03 ஆம் திகதி இரவு திருகோணமலை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் மின் விளக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக...
2023-09-05
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா பதவியேற்பு

ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக இன்று (2023 செப்டம்பர் 03) குறித்த கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்....
2023-09-04