கடற்படை நீர்தடாக கோல்ப் விளையாட்டு மைதாணம் சிவில் விளையாட்டு வீர்ர்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ம் திகதி கடற்படை தளபதியின் கரங்களினால் திறந்த வைக்கப்பட்ட வெலிசர கடற்படை முகாமில் அமைந்துள்ள நீர்தடாக கோல்ப் விளையாட்டு மைதாணம் தை மாதம் திகதியிலிருந்து சிவில் விளையாட்டு வீர்ர்களுக்கும் விளையாடக் கூடியதான வசதிகள வழங்க கடற்படை நடைவடிக்கைளை மேற்கொண்டுள்ளது. அதன் தொடக்க நிகழ்வுகள் சிவில் கோல்ப் விளையாட்டு கழகத்தின் 30 வீர்ர்களின் பங்குபற்றலுடன் மார்கழி மாதம் 30 ம் திகதி நடைபெற்றது. இலங்கையின் முதலாவது கோல்ப் விளையாட்டு மைதாண இந்த விளையாட்டு மைதாணம் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் எண்ணக்கரவுக்கு ஏற்ப ஸ்தாபிக்கப்பட்டதுடன் கொழும்பு பிரதேசத்தில் மட்டுப்படுத்தப்பட்ட இட வசதிகளை கவனத்தில் கொண்டு அது கடற்படை வெலிசர முகாமில் அமைந்துள்ள குளத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டது.சகல வசதிகளிடன் கூடிய இந்த விளையாட்டிரங்கி கோல்ப் விளையாட்டு வீர்ர்களின் விளையாட்டு திறமைகளை மேம்படுத்துவதற்கு பெருதியாக அமைந்துள்ளது.