65 ஆவது கடற்படை தினத்தை முன்னிமூடு கடைசி வேலை திட்டம் கலனி புர மகா விஹாரயில் இடித்து.

சென்ற டிசெம்பர் மாதம் 09 ம் திகதியை முன்னிட்டு இலங்கை கடற்படை வீர்ர்கள் 65 வது ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செயித சமய வேலைத்தின் கடைசி வேலைதிட்டம் இன்று 07 கலனி புர மகா விஹாரயில் ந்நைதப்படும்.பூஜையில் ( போதி பூஜாவை) மற்றும் புண்ணியகாரிமும் தர்மதேசனையும் நடைபெற்றது. அதில் சமய பூஜையை திட்டத்திற்காக கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் யமுனா விஜேகுனரத்ன அவர்கள் கடற்படை உப தளபதி ரியர் அத்மிரால் சிரிமெவன் ரணசிங்க மேற்கு கட்டளையாளர் கடற்படை தளபதி ரியர் அத்மிரால் ஜயந்த்த சில்வா மற்றும் கடற்படை தலைமையகத்தில் சிரேஷ்ட அலுவலகர்கள் மற்றும் கடற்படை வீர்ர்கள் கலந்து கொண்டணர்.

அங்கு கடற்படை தளபதி அவர்கள் மற்றும் கலனி ரஜமகா விஹாராதிபதி பூஜை கொல்லுபிடியே மஹிந்த சங்கரக்கித தேர்ர் கண்டு ஆசிர்வாத பெற்றுடன் யுத்த்த்தில் உயிரிடித்த கடற்படை வீர்ர்களுக்கு புன்னியக்கடமை செய்த்துடன் தாய் நாட்டுக்கு மற்றும் கடற்படை வீர்களுக்கு ஆசிர்வாதம் செய்தனம்