“நமக்காக நாம்” வீட்டுத்திட்டத்தின் கடற்படைக்கு 19 வீடுகள்.

“நமக்காக நாம்” வீட்டுத்திட்டத்தின் 2015 ஆண்டில் 2ம் கட்டத்தின் கீழ் 19 வீடுகள் கடற்படை வீர்களுக்கு உரித்தாகம் அவ் வீடுகளின் சாவிகளை கையளிக்கும் சிகழ்ச்சி மதிப்பிக்குறுய தேசிய பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்தன அவர்களின் தலைமையில் பாதுகாப்பு சேவைகள் கல்லூரில் கேட்போர் கூடத்தில் ஜனவாரி மாதம் 07 ம் திகதி இடம்பெறும் இதனுடன் பகுதியளவில் மடிகடகப்பட்ட கடற்படை வீர்ர் 69 பேருக்கு சொந்தமான வீடுகளின் நிரைவுபணிக்காக ரூ 750000.00 பெறுமதியான கட்டிப் பொருட்களை பெற்றுக் கொள்ளுவதற்காக சான்றுப் பத்திரம் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இவ் வீடுகளில் 19 இல் 15 வீடுகள் ஹம்பந்டெடை மாவட்டத்திலும் இன்னும் 04 வீடுகள் முல்லதீவு மாவட்டத்திலும் வசிக்கின்ற கடற்படை அங்கத்தவர்களுக்கு உரித்தாகும் தாய் நாட்டின் பாதுகாப்பிற்காக அர்பனிப்புடன் செயற்படும் வீர்ர்களுக்கு செலுத்தும் உபகாரமாக இவ் வீட்டு திட்டத்தினை பாதுகாப்பு அமைச்சரின் மேன்பான்வையின் கீழ் செயற்படுத்தப்படுகிறது.

இச்சந்தர்ப்பத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் செயளாளர் கருணாசேன ஹெட்டி ஆரச்சி அவர்கள் இரானுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரால் கிருஷாந்த டி சில்வா அவர்கள் கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் விமானப்டை தளபதி எயார் மார்ஷல் சஹன் புலத்சிங்கள அவர்களும் மற்றும் அரச சிரேஷ்ட உத்தியோகஸ்தரும் மூப்படைகளின் குடும்ப உறுப்பினர்கள் அநேகர் பங்குபற்றுவர்.