இந்து சமுத்திர கடல் மாநாடு மற்றும் கடற்படை தளபதிகளின் சந்திதல்
 

பங்கலாதேஸ் கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் முகம்மத் பரீட் ஹபீப் அவர்களின் அழைத்தமீது பங்கலாதேஸில் உத்தியோக சுற்றிபயணத்திலிருந்த கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன இக் காலத்தில் டகா தலைநகரத்தில் நடைபெறுகின்ற 2016 இந்து சமுத்திர கடல் மாநாட்டுக்கு கலந்து கொண்டார். கூட்டு ஓத்துமைப்புக்காக இடம் கொடுத்த மூலம் இந்து சமுத்திரம் வலயத்தில் அந்நோன்ய பிணைப்பு சக்திமாகவும் என்ற ஆய்வுப்பொருள் மீது இம் மாநாடு ஜனவாரி மாதம் 11 மற்றும் 12 நடைபெறும் ஜனவாரி 13 திகதி கடற்படை தளபதி இம் மாநாட்டுக்கு கலந்து கொண்ட கடற்படை தளபதிகள் மற்றும் பிறநாட்டு பிரதிநிதிகள் சந்திப்பு கலந்துரையாடுவார்.

15ம் மரை நடைபெற்ற இருவித்திலை மாநாட்டில் அனுசரனை எற்பற்ற பங்கலாதேஸ் கடற்படை முன் ரெண்டு வருசங்களாக அதன் தலைவர் பதவி தாங்கும் இம் மாநாடு இடையில் கடற்படை தளபதியாரால் பிறநாட்டு கடற்படை தளபதிகள் மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசர் சந்திப்பு கலந்துரையாடும் அவர்களுடைய சம்பத்தையை வளர்க்குவதற்கு முடிந்த்து. அங்கே அமெரிகா பெசிபிக் கடல் வயல கடற்படை படையிகளில் கட்டளையாளர் அத்மிரால் ஸ்கொட் ஸ்விப்ட், பங்கலாதேஸ்த்தில் கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் முகம்மத் பரீட் கபீப் ஓஸ்டேலியா கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் டீம் பரட் கபீப் ஜபன் பாதுகாப்பு படையணிகளில் உப கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் யுடாகா முரகாவா தென் அப்பிரிகன் கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் எம் எஸ் லொகொன் சேன் இரான கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ஹப்பொல்லாக் சயாரி ஜக்கிய அரபிக் எமிர் நட்டில் கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் இப்பிரஸ்ரஹீம் சலீம் மொஹமட் அல் முசாரக் அவர்கள் மற்றும் இந்து சமுத்திரத்தில் இடத்துக்கேற்ற வலயில் ஒன்று சேர்ந்த்து கட்டளை அதிகாரி கடற்படை தளபதி ரியர் அத்மிரால் அன்டனி பசன்ட் அவர்கள் சந்திக்க முடிந்த்து.

இந்து சமுத்திர கலாபத்தில் நாடுகளில் கடற்படைகள் இடையே சமுத்திர ஓத்துழைப்பு வளர்க்க நேக்கம் எடுத்துகொள்ள தன்னிச்சையாக ஸ்தாபிக்கப்பட்ட இம் மாநாடு கலாபத்தல் சமுத்திர பாதுகாப்பையை சம்பந்தமாக பிரச்சைனைகள் கலந்துரையாடுவதற்கு எற்படும் . இன்று 22 நாடுகள் இதன் அங்த்தவம் தூக்குவாகும். இதற்கு சமுத்திர பாதுகாப்பு பிரநிதிகள் 04 பேர் உள்ளனர்.

 

பங்கலாதேஸ் கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் முகம்மத் பரீட் ஹபீப் மற்றும் ஓஸ்டேலியா கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் டீம் பரட

கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன மற்றும் அமெரிகா பெசிபிக் கடல் வயல கடற்படை படையிகளில் கட்டளையாளர் அத்மிரால் ஸ்கொட் ஸ்விப்ட்

 

கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன மற்றும் ஜபன் பாதுகாப்பு படையணிகளில் உப கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் யுடாகா முரகாவா

கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன மற்றும் தென் அப்பிரிகன் கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் எம் எஸ் லொகொன் சேன்

கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன மற்றும் ஜக்கிய அரபிக் எமிர் நட்டில் கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் இப்பிரஸ்ரஹீம் சலீம் மொஹமட் அல் முசாரக்

கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன மற்றும் இந்து சமுத்திரத்தில் இடத்துக்கேற்ற வலயில் ஒன்று சேர்ந்த்து கட்டளை அதிகாரி கடற்படை தளபதி ரியர் அத்மிரால் அன்டனி பசன்ட்