புது வருடத்திற்காக கடற்படையின் வடக்கின் மாணவருக்கான புத்தகங்கள்
 

வடக்கில் தீவுகளுள் வாழ்கின்ற மாணவர்கள் 1000 பேருக்கு 2016 புது வருடத்திற்காக புத்தகங்கள் பகிர்ந்தலித்தல் வடக்கு கடற்படை கட்டளையாளர் ரியர் அத்மிரால் பியல்த சில்வா அவர்களின் தலைமைகீழ் நடைபெற்றது. கஷ்டமாக குறைய வசதியுள்ள இடங்களில் உற்சாகமாக கல்விகற்றும் இம் மாணவர்கள் ஊக்க மூட்டுக்காக இப் புத்தகங்கள் பகிர்ந்தலித்தல் நடைபெற்றது.

கடற்படை சமூக நவன் நற்பயன் மேம்பாட்டு செயல் திட்டத்தின் கிழ் வடக்கில் மாணவர்களின் கல்வி மட்டம் முன்னேற்றக்காக புத்தகங்கள் வழங்கப்பட்ட இச்சந்தர்ப்பத்தில் டெல்ப்ட் உரோமனிய கத்தோலிக்கர் பெண்கள் கல்லூரி, டெல்ப்ட் மகா வித்தியாலாம், டெல்ப்ட் சிவபிரகாஸ் வித்தியாலாம் வெத்தலக்கேனி பரமேஸ்வர வித்தியாலாம் புங்குடுதீவ் ராஜராஜேஸ்வரீ தமிழ் வித்தியாலயம், மாதகள் நூனசாயி வித்தியாலயம் அனலதீவ் சதாசிவ மகா வித்தியாலயம், எழுவதீவ் முருகவெல் வித்தியாலயம் நயனதீவ் மகா வித்தியாலயம் மற்றும் நயனதீவ் ஸ்ரீ கனேஷா கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் மாணவருக்காக புத்தகங்கள் வழங்கப்பட்டன. வடக்கு குடாநாடில் இ.க.க எலார, அக்போ, வசப, கோடயிம்பர ஆகிய நிருவணத்தில் கட்டளை அதிகாரிகளும் மற்றும் கடற்படை முகாம் வெத்தலைகேனி நிருவனத்தில் வீரர்களும், ஆசிரியர்களும் இதற்கு கலந்துகொண்டனர்.

மாதகள் நூனசாயி வித்தியாலயம்

டெல்ப்ட் உரோமனிய கத்தோலிக்கர் பெண்கள் கல்லூரி

டெல்ப்ட் மகா வித்தியாலாம்

 

டெல்ப்ட் சிவபிரகாஸ் வித்தியாலாம்

அனலதீவ் சதாசிவ மகா வித்தியாலயம்

புங்குடுதீவ் ராஜராஜேஸ்வரீ தமிழ் வித்தியாலயம்

எழுவதீவ் முருகவெல் வித்தியாலயம்

நயனதீவ் மகா வித்தியாலயம்

வெத்தலக்கேனி பரமேஸ்வர வித்தியாலாம்

நயனதீவ் ஸ்ரீ கனேஷா கனிஷ்ட வித்தியாலயம்