‘விக்கிரமாதித்திய’ கப்பலில் சுற்றுலா செய்த இலங்கையின் அமைச்சர்களும்மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு முகவர்கள் கப்பலில் அன்புடன் வரவேற்கப்பட்டது.

முதலாம் சந்தர்பத்திற்கு கொழும்பு துறை முகத்திற்கு வந்த இந்து கடற்படையின் விக்கிரமாதித்திய’ கப்பலில் சுற்றுலா செய்த இலங்கையின் அமைச்சர்களும்மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு  அதிகாரிகள் கப்பலிளுள்ள இன்று 21 அன்புடன் வரவேற்கப்பட்டது. இரு நாட்டில் நீண்ட காலம் இருந்து இருக்கின்ற ஆப்த நண்பனையை மற்றும் பலம் பாதுகாப்பையை சிண்ணங்கலாக இச் சந்தர்பத்திற்கு பிறநாட்டு வேலை தொடர்பாக அமைச்சர் மங்கல சமரவீர அவர்கள் மற்றும் பாதுகாப்பு அரசு அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களும் கலைந்து கொண்டனர். இலங்கையின் துதுவர் வயிகே சிங்கா அவர்கள், பாதுகாப்பு செயளாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி அவர்கள் பாதுகாப்பு நிர்வாக தலைவர் எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலக அவர்கள் தரைப்படைத் தளபதி லெப்டினன்ட் ஜனரால் கிரிஷாந்த த சில்வா, கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களும் கலைந்து கொண்டனர்.

கப்பல் பொறுப்பு சிரேஷ்ட அதிகாரி இந்து கடற்படையில் மேற்கு கட்டளையில் கட்டளையாளர் கொடிஅதிகாரி ரியர் அத்மிரால் ரவ்னீட் சிங் அவர்கள் அமைச்சர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு தாக்குதல் விமானம் கொண்டுப் போக கப்பல் இக் கப்பலிளுள்ள நவீண யாற்றல் மற்றும் நவீண தொழில் நூட்படையை உபகரணங்கள் காட்டுக்கப்பட்டன. இக் கப்பல் அவரின் தலைமையின் கீழ் பிற நாட்டில் பயனம் செய்த முதலாம் சந்தர்பம் ஆகும்.