12 வது தென் ஆசியா விளையாட்டு விழாவுக்கு இலங்கை பிரநிதித்துவப்படுத்துக்காக விளையாட்டு வீர்ர்கள் 93 பேர் பங்குபற்றுவார்கள்.

இந்தியாவில் அசாம் பிரதேசத்தில் குவாஹிட் மற்றும் ஷிலோங் பகுதியில் நடைபெறுகின்ற 12 வது தென் ஆசியா விளையாட்டு விழாவுக்கு இலங்கை பிரநிதித்துவப்படுத்துக்காக விளையாட்டு வீர்ர்கள் 93 பேர் பங்குபற்றிருந்தனர். டெனிஸ் (1) மலல விளையாட்டு (09) கால் பந்து (08) சைகல் (02) கபடி (06) வில் (01) தூரம் பாய்தல் (02) நீந்துதல் (03) கைப் பந்து (11) ட்ரயிகொண்டோ (02) வூஷு (07) ஜூடோ (02) ரெஸ்லிங்க் (05) துப்பாக்கியால் சுடுத்தல் (10) பொக்ஸிங்க் (01) பாரம் தாங்குதல் (04) கரைப் பந்து (05) ஹொகீ (09) கூடைப் பந்து (03) மற்றும் கோ கோ (02) என்ற போட்டிற்கு அவர்கள் பங்குபற்றுவார்கள்.

இவ் வளைளாட்டு விழாவுக்காக பல நாடுகள் பிரநிதித்துவப்படுத்துக்காக அப்கனிஸ்தான் , பங்கலாதேஸ் பூதான், மாலை தீவ், நேபாலன், பகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 08 நாடுகளுக்கு உறிய விளையாட்டு வீர்ர்கள் 2672 பேர் பிரநிதித்துவப்படுத்துக்காகள். மாசி மாதம் 05 திகதி இருந்து 16 திகதி வரை நடைபெறுகின்ற இவ் விழாவுக்கு விளையாட்டு போட்டிகள் 23 கீழ் போட்டி நிகழ்வு 228 உள்ளடங்கியதாக உண்டு.