12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கடற்படை வீரர்கள் 57 பதக்கங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டனர்.
 

கடந்த வெள்ளிக்கிழமை (05) இந்தயாவின் குவாஹாடி மற்றும் சிலோங் ஆகிய பிரதேசங்களில் நடந்த இப்போட்டிகளில் கடற்படை வீரர்கள் 57 பதக்கங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டனர். அங்கே தங்கப் பதக்கங்கள் 03 ம் , வெள்ளி பதக்கங்கள் 25 ம் மற்றும் வெண்கலம் பதக்கங்கள் 29ம் வெற்றிபெற முடிந்தன.

மேலும் இந்நிகல்வில் கடற்படை வீரர்கள் கலந்து கொண்டுள்ளனருடன் டேபிள் டென்னிஸ் போட்டியில் (1) தடகளவிளையாட்டில் (9) உதைபந்து போட்டியில் (8) சைக்கிள் ஓட்டுதல் போட்டியில் (2) கபடி போட்டியில் (6) வில்வித்தை போட்டியில் (1) டிரையத்லான் போட்டியில் (2) , நீச்சல் போட்டியில் (3) கைப்பந்து போட்டியில்(11) டேக்வாண்டோ போட்டியில்(2) வுஷூ போட்டியில் (7) ஜூடோ போட்டியில் (2) மல்யுத்தத்தில் போட்டியில் (5) முஸ்கெட்ரி போட்டியில் (10) குத்துச்சண்டை போட்டியில் (1) பாரம் தூக்குதல் போட்டியில் (4) கைப்பந்து போட்டியில் (வீரர்களும் 5) ஹொக்கி போட்டியில் (9) கூடை பந்தாட்டம் போட்டியில் (3) மற்றும் கோ கோ போட்டியில்( 2)ம் இவ்வாறாகபெற்றுக் கொள்ளப்பட்டனர்.

Gold Medallists

W/LS NPD Priyadarshani Athletic(100m x 4 relay) – Women
OD KPSB De Silva Swimming(freestyle 100m relay) – Men
OD PIH Lakshan Wushu (nankuan event) – Men

 

Silver Medallists

OD KKK Senavirathna Athletic (400m x 4 relay) – Men
W/OD GTA Abeyrathna Athletic (800m and 1500m) – Women
OD KPSB De Silva Swimming (200m relay) – Men
W/OD RK Rankothge Swimming (200m butterfly) – Women
AB PN Balawardena Wushu (weight class 60 kg) – Men
APM HDP Kumara Musketry [(3x40 rifle (team)] – Men
AB WKY Krishantha Musketry [(3x40 rifle (team)] – Men
W/AB KKG Perera Musketry [(10m air rifle (team) and 20x3 rifle (team)] - Women
W/AB WMSY Perera Musketry [20x3 Rifle (team) and 10m air rifle (team)] - Women
AB DMIC Dissanayaka Weight Lifting (weight class 69 Kg) - Men
OD VCG Vidanage Weight Lifting (weight class 77 Kg) – Men
W/OD WCM Warnakulasuriya Weight Lifting (weight class 53 Kg) – Women
OD JAC Madushanka Volleyball - Men
OD HDR Ranawaka Volleyball - Men
W/OD HHAD Sanjeewani Volleyball - Women
W/AB EEJ Keerthirathna Hockey - Women
W/AB PGP Nilmini Hockey - Women
W/AB WMCD Wijesooriya Hockey - Women
W/AB RGNV Dharmarathne Hockey - Women
W/AB AHMPKK Abeyrathna Hockey - Women
W/AB BNM Jayaneththi Hockey - Women
W/AB GGG Damayanthi Hockey - Women

 

Bronze Medallists

OD KGUP Jayawardana Athletic – Men
W/OD SA Lamahewage Athletic (10000m) – Women
LS GJH Kumara Cycling (timing event and team event) – Men
AB HRC Haputhanthri Kabadi - Men
OD K Sinodaran Kabadi - Men
OD DH Sandaruwan Kabadi - Men
W/OD WPTM Wijethilaka Kabadi - Women
W/OD RPM Chathurika Kabadi - Women
W/OD WMMN Wijekoon Kabadi - Women
APTI JMSN Kumara Triathlon (triathlon and relay) - Men
OD L Wijesiri Triathlon (relay) - Men
OD KATD Ranathunga Taekwondo (<57kg) - Men
APM HKL Pushpakumara Wushu (weight class 56 kg) - Men
APTI SGR Rumesh Wushu (weight class 75 kg) - Men
W/OD WGLD Jayawardana Judo (>78kg) - Women
LS DP Rathnayaka Wrestling (weight class 74kg) - Men
AB CD Asanga Wrestling (weight class 57kg) - Men
AB WCM Perera Wrestling (weight class 65kg) - Men
LS (PRO) WMK Kumara Musketry [(rapid fire men (team)] - Men
W/LS KGAK Kariyawasam Musketry [(air rifle (team)] - Women
AB WKY Krishantha Musketry [(50m rifle prone (team) and 10m air rifle (team)] - Men
W/Com MJTU Egodawela Musketry [(50m rifle prone (team)] - Women
TA DMSM Dissanayaka Musketry [(10m air pistol (team)] - Men
W/AB WMSY Perera Musketry [(50m rifle prone (team)] - Women
ME RGS Kumarasinghe Boxing (welter weight 69kg) - Men
W/OD DC Priyantha Weight Lifting (weight class 69 Kg) - Women