சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பன்னிரண்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 
 

முத்தால், அம்பிட்டி மற்றும் படத்துறை இடையே கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத வலையள் எடுத்து மீன் பிடியில் ஈடுபட்ட ஐந்து   மீனவர்களையும் ஓரு படகும் கடற்படை கப்பல் ‘புவனேக’ வின் கடற்படை வீரர்களினால் நேற்று  23 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட மூவரூம் பொருள்களும் புத்தலம் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நிலாவெலி இலங்கை கடற்படை கப்பல் ‘விஜயபா’ வின்  கடற்படை வீரர்களினால் குச்சவெளி பொலிஸாரின் துணையுடன் “கோபால புரம்” பிரதேசத்தில் துப்பாக்கி ரவைப் பொறி எடுத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ரெண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட மூவரூம் பொருள்களும் மேலதிக நடவடிக்கைளுக்காக குச்சவெளி பொலிஸியில் பிடித்துவைக்கப்பட்டுள்ளனர்

இதே தினம் தென் கிழக்கு கட்டளைக்குறிய பீ 439 வேகம் தாக்குதல் படகுயில் கடற்படையினரால் திருக்கோவில் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட ஐந்து   மீனவர்களையும் கைதுசெய்யப்பட்டனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஓலுவில் கடலோர பாதுகாப்பு நிலையம் மூலம் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.