வழங்கு, பொருள் மற்றும் சேவை கருத்தரங்கு முதற் முதலாக திருகோணமலையில் நடைபெறும்
 

இலங்கை கடற்படையினரால் முதற் முதலாக அமைப்பு 2016 வழங்கு, பொருள் மற்றும் சேவை பற்றி கருத்தரங்கு திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் வித்தியாபீடத்தில் அத்மிரால் வசந்த கரன்னாகொட கூட்போர் மண்டத்தில் இன்று (26) நடைபெற்றுள்ளது. “ சமகாலத்தை வழங்கு,வளர்க்க, பொருள் மற்றும் சேவை செயலாட்சி ஆட்சேபங்கள் மற்றும் வாய்ப்பு” என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற கருத்தரங்குக்காக உள்நாட்டு வெளிநாட்டு முகவர்கள் பலர் இதில் கலந்துகொண்டுடன் இந்தியா பகிஸ்தான் பங்கலாதேஸ் ஆகிய நாடுகளில் கடற்படை முகவர்கள் பல்கலைக்கழத்தில் பேராசிரியர்கள், அரசாங்க, தரைப்படை, விமானப்படை முகவர்களுமும் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் அழைக்கப்பட்ட அதிதியாக கடற்படைத் தளபதி வைலஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் கலந்துகொண்டுடன் அங்கு பிரதான பிரிவுரை ஜயவர்தனபுரம் பழ்கலைக்கழத்தில் உப வேந்தர் சமபத் அமரதுங்க அவர்களால் சமர்பிக்கப்பட்டது. அத்துடன் இவ் வழங்கு, பொருள் மற்றும் சேவை கருத்தரங்கு மூலம் கடற்படை அதிகாரிகளின் அறிவு வளரும்.