ருசியன் கடற்படையின் ”ஏபிரன் ” கப்பலின் கட்டளைத்தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்த ருசியன் கடற்படையின் ”ஏபிரன் ”கப்பலின் கட்டளைத்தளபதி கெப்டன் சர்கெய் வீ இக்னெடோவ் மற்றும் கெப்டன் டெனிஸ் ஏ பர்க்ஸ்  அவர்கள் இன்று 03 இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரட்ன அவர்களை கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.