சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 பேர் மற்றும் புதையல்கள் தேடில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரால் கைது

மனமனார் சிலாவதுர பகுதியில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 60
கிலோ கடல் அட்டை மற்றும் 450 கிராம் ஈர்க்கிறால்கள் ஓரு படகுடன் 10 ஒட்சிசன் சிலின்டர்கள்,4 சுழியோடிகள் பயன்படுத்தும் உடைகள்,3 சுழியோடி முகமூடிகள், மற்றும் 3 பேரை இலங்கை கடற்படை கப்பல் ‘‘தேரபுத்த’ வின் கடற்படை வீரர்களினால் மார்ச் 2ம் திகதி கைது செய்யப்பட்டுடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக சிலாவதுர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதே தினம், புத்தலம் ‘தம்ப்பண்ணி’ யின் கடற்படை வீரர்களினால் முந்தலம் பொலிஸாரின் துணையுடன் முந்தலம் கடயமொடாய் பிராந்தில் புதையல்கள் தேடிருந்த 05 பேருடன் அதற்கு எடுத்த உபகரணங்கள் மற்றும் வேன் வண்டியை கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆட்கள், பொருட்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக முந்தலம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.