சிரேஷ்ட 45 கடற்படை பேரர்களுக்கான வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன.
 

கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீநதிர விஜேகுணரத்ன அவர்களின் கருதுகோள்கள் மீது சிரேஷ்ட கடற்படையினருக்கான வழங்க ஐந்து இலட்சம் வட்டியற்ற கடன் வழங்குவில் மூன்றாம் கட்டம் இன்று (04) வெலிசர கடற்படை முகாம்மில் கடற்படைத் தளபதி மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி யமுனா விஜேகுணலத்ன அவர்களாவரின் தலைமையில் நடைப்பெற்றது. இக் கடன் மூலம் அவர்களுக்கு தம் வீடு கட்டியெழுப்பும் மற்றும் பிள்ளைகளின்  கல்விகளுக்கான மிக பிரயோசனமாகும்.

இச் சந்தர்பத்திற்கு மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்களை, மேற்கு கடற்படைக் கட்டளை  தலைமையகத்தில் அதிகாரிகளும் சேவா வனிதா பிரிவின் பலரும், மற்றும் அவர்கின் குடும்பங்கத்தவர்கள்  கலைந்த கொண்டனர்.