345 இலட்சம் பெறுமதி தங்கமுடன் இருவர் கடற்படையினரால் கைது.

மீன்பிடிகாரக  படகு மூலம் இந்தியாவுக்கு அனுப்ப இருந்த 345 இலட்சம் பெறுமதி 6.94 கிலோ தங்கமுடன் இருவர் யாழ்ப்பாணம் மாதகல் பிராந்தியில் இன்று (06) கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் தங்க பொதியும் யாழ்ப்பாணம் சுங்க அதிகாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஓப்படைக்கப்பட்டனர்.