ஓமான் கடற்படையின் ”சதாஹ் ” கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

ஓமான் கடற்படையின் ”சதாஹ்” எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (மார்ச்.08) வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

இக்கப்பல் மார்ச் 11 ஆம் திகதி வரை இலங்கையில் தரித்திருக்கவுள்ளும்.