சட்டவிரோதியாக கடல் அட்டைகள் பிடியில் ஈடுபட்ட இருபது மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

பல்லைகுடா கடல் பிராந்தியத்தில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் பிடியில் ஈடுபட்ட இருபது மீனவர்கள் 220 கிலோவுடன் வடக்கு கட்டளைக்குறிய கடற்படை கப்பல் ‘வேலுசுமன’ வின் கடற்படை வீரர்களினால் நேற்று 09 கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் கிலினொச்சி உதவிப் பணிப்பாளரின் ஆலோசனைப்படி பல்லைகுடா மீனவர கழகத்திற்கு ஒப்படைக்கப்பட்டப் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். அட்டைகள் கிலினொச்சி கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.