நிகழ்வு-செய்தி

ஒரு கோடி பெறுமதியான சட்ட விரோதி கடல் அட்டைகள் 621 கிலோ கடற்படையினரால் கைது.
 

இந்தியாவிலிருந்து மீன்பிடி படகொன்றின் மூலம் கொண்டுவரப்பட கிரிமுந்தலம் பிரதேசத்தில் வைத்து நாட்டுள்ளுக்கு போர்குவரத்துக்காக தயாரித்திருந்த சுமார் ஒரு கோடி பெறுமதியான கடல் அட்டைகள் 621 கிலோவுடன் இருவரை வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குப்பட்ட விஜய கடற்படை நிறுவனத்தின் வீரர்களினால் நேற்று 09 கைதுசெய்யப்பட்டனர்.

11 Mar 2016

தொழில்நுட்ப பிரிவின் கடற்படையினர் 42 பேருக்காக டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 

கடற்படை தொழில்நுட்ப பிரிவின் 11 வது ஆட்சேர்பதற்கு உறிய 42 பேருக்காக சமுத்திர பொறியியல் டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்ட விழா இன்று 11 இ.க. கப்பல் பராக்கிரம நிறுவனத்தில் அத்மிரால் சோமதிலக திசானாயக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

11 Mar 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 24உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 24 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் நேற்று 10ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.

11 Mar 2016

சட்டவிரோதியாக கடல் அட்டைகள் பிடியில் ஈடுபட்ட இருபது மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

பல்லைகுடா கடல் பிராந்தியத்தில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் பிடியில் ஈடுபட்ட இருபது மீனவர்கள் 220 கிலோவுடன் வடக்கு கட்டளைக்குறிய கடற்படை கப்பல் ‘வேலுசுமன’ வின் கடற்படை வீரர்களினால் நேற்று 09 கைது செய்யப்பட்டனர்.

11 Mar 2016