“ப்லூ ரிட்ஜ்”” எனும் அமெரிக்க கடற்படைக் போர்க்கப்பலில் ஜனாதிபதி அவர்களாவர் விஜயம்

கொழும்புத் துறைமுகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிகா கடற்படையின் 7வது கப்பல் படையணியின் கட்டளைக் கப்பலான யுஎஸ்எஸ் அமெரிகா “ப்லூ ரிட்ஜ்” போர்க்கப்பலை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி அவர்களாவர் இன்று 28 விஜயம் செய்தார். இதன்போது இக்கப்பலின் சிரேஷ்ட அதிகாரி கட்டளைத்தளபதி வைஸ் அட்மிரல் அவுகொயின் மற்றும் கட்டளை அதிகாரி கெப்டன் கையில் ஜீ ஹிக்கின்ஸ் அவர்கள் ஆகியோர் ஜனாதிபதி அவர்களாவர் வரவேற்றனர்.

மேற்படி நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன இலங்கைக்கான அமெரிக்க துதுவர் அதுல் கேஷப் மேற்கு கடற்டதைக் கட்டளைத் தளபதி ரியர் அத்மிரால் ஜயந்த த சில்வா மற்றும் கடற்படைத் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அமெரிகா கடற்படையின் 7வது கப்பல் படைபிரிவின் தலைமையகம் ஜபானில் யாகுசுகாவில் மற்றும் அங்கு கிளிகள் தென் கொரியாவில் உண்டு. இப் 7வது கப்பல் படையணியின் 60-70 கப்பல்கள், 300 வமானங்கள் உண்டு. அத்துடன் 40000 வீர்ர்கள் இருக்கிறார்கள். இப் பிரிவு வலயத்தில் எல்லா படைபிரிவிகளின் தலைமையகமாக நடவடிக்கையை செய்யுடன் 1994 ஆண்டிலிருந்து தென் கொரியாவில் பாதுகாப்பையை பார்கப்படும்.