இலங்கை கடற்படை மற்றும் “ப்லூ ரீட்ஜ்” கப்பல் குழு இடையே நல்லுறவு விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.

நல்லெண்ண அடிப்படையில் போன (26) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த அமெரிகா கடற்படையின் “ப்லூ ரிட்ஜ் கப்பல் குழு இடையே  நல்லுறவை வளர்க்காக நடத்து விளையாட்டு போட்டிகளுக்கு கலந்து கொண்டனர்.

இதேவேளை, மார்ச் 27 ம் திகதி  இரு நாட்டு கடற்படை வீரர்களும் வெளிசர கடற்படை தளத்தில், கூடை பந்தாட்டம் மற்றும் பேஸ்போல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. அங்கே பேஸ்போல் போட்டில் அமெரிகா கடற்படையின் குழு தோல்வியைடெந்த கடற்படை குழு வெற்றி பெற்றது. கூடை பந்தாட்டம் பொட்டியில் அமெரிகா கடற்படையின் குழு வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற குழுக்காக  சின்னங்கள்  பெறுக்கப்பட்டன. மேலும் 28ம் திகதி இருந்த கால் பந்து போட்டியிலும்  இலங்கை கடற்படை குழுக்கு வெற்றி பெற்றது.

பேஸ்போல்கூடை பந்தாட்டம்
கால் பந்து